புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெலிவான மேனியழகு...! மறைந்திருக்கும் ரகசியங்கள்
Page 1 of 1 •
ஒல்லியான உடலழகை விரும்பாத பெண்களே இல்லை. தனது உடல் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்களோ, கேலி செய்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். பசியும், பட்டினியுமாக கிடக்கிறார்கள். உடற்பயிற்சி எந்திரங் களுடன் அன்றாடம் மல்லுக்கட்டி வருகிறார்கள்.
உண்மையில் ஒல்லி உடல்தான் அழகா? மெலிவான மேனியைப் பெற பெண்கள் கடைப்பிடிக்கும் வழிகள் சரிதானா? என்பது பற்றி இங்கே சில பிரபலங்கள் பேசுகிறார்கள்.
ஒல்லியாக இருப்பதுதான் அழகா? என்ற கேள்விக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி பதிலளிக்கிறார்...
"மேலைநாட்டுப் பெண்கள் இயல்பாகவே ஒல்லியாக இருப்பார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்த்து நம்நாட்டுப் பெண்களும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைக்கின்றனர்.
பிரபலமான கம்பெனிகளின் விளம்பர மாடல்கள், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமன்றி சாதாரண குடும்பப் பெண்கள்கூட ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைத்து வருகின்றனர். மெலிவான உடலைப் பெறுவதற்காக தங்களுடைய அன்றாட உணவைக் கட்டுப்படுத்துவதும், பசியில்லை என்று கூறும் அனோரெக்ஸியா என்கிற மனோவியாதிக்கு ஆளாவதும் தற்போது சகஜமாகிப் போயிருக்கிறது.''
"உணவின்றி அதிகமாகப் பட்டினி கிடப்பதும் ஒல்லியாக எலும்புந்தோலுமாக இருப்பதும் நமக்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நமது உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், மலட்டுத்தன்மை இல்லாதிருப்பதற்கும் 12 சதவீத கொழுப்புச்சத்து அவசியம் தேவை. எனவே ஒல்லி உடல் வேண்டுமென்று பட்டினி கிடப்பது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து'' என்று எச்சரிக்கையும் செய்கிறார் டாக்டர் அஞ்சலி.
புகைப்பட நிபுணர் விக்ரம் பாவா:
"கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் ஜீரோ சைஸ் உடல், அனோரெக்ஸியா என்கிற பேச்சிற்கே இடமில்லாது இருந்தது. பத்திரிகைகளும் மீடியாக்களும் தான் ஒல்லியாக இருப்பதையே அழகு என்று மிகையாக காண்பித்து வந்தன. நான் சில ஒல்லி யான பெண்களைப் படம் பிடித்துள்ளேன், ஆனால் அவர்களோ தங்களைப் பருமனான பெண்களாக நினைத்துக் கொண்டு மின்சார எந்திரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்ய வேண்டியது இவர்களின் உடம்பின் தசை இறுக்கத் திற்கான முறையான உடற்பயிற்சியே.
பழங்கால கிரேக்க ரோமானியச் சிற்பங்களில் பெண்களின் உருவங்கள் ஒல்லியாக இருக்க, நம் நாட்டுப் பெண்களின் உருவங்கள் சற்று குண்டாக சதைப்பிடிப்புடன் அழகுடன் கூடிய கவர்ச்சியுடன் இருப்பதைக் காணலாம். எனவே, இந் தியப் பெண்கள் என்றாலே சற்றுப் பருமனாகத் தோன்றுவதே கண்ணைக் கவரும் கவினுறு அழகு!'' என்கிறார் விக்ரம் பாவா யதார்த்தமாக.
மாடல் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்:
"ஜீரோ சைஸ் உடலைப் பெறுவதற்காக பெரும்பாலான இந்தியப் பெண்கள் உணவு உட்கொள்ளாமல் எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடக்கின்றனர். ஒருசில பெண்களே சுகாதாரமான ஊட்டச்சத்து எடுத்துக் கொண்டு தங்கள் எடையைக் குறைக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உலக அழகிப்போட்டியில் பங்கு கொள்வதற்காக அரைகுறையாக சாப்பிட்டு எனது எடையை 48 கிலோவாகக் குறைத்து எலும்பும் தோலுமாகிப் பார்ப்பதற்கே எரிச்சலூட்டும்படியாகத் திகழ்ந்தேன். தற்போது சுகாதாரமான ஊட்டச்சத்து உட்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
ஒரு சிலர் எனது உடல் எடையை நான் குறைக்க வேண்டும் என்று கூறினாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. எனது தற்போதைய எடை எனக்கு சவுகரியமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்!
மேனியழகில் நாட்டம் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு கூச்சப்படுவார்கள். மாடல்கள் மற்றும் பல வெள்ளித்திரை நடிகைகள் உட்கார்ந்து உண்ணும் திடஉணவை விட, நின்று கொண்டு அருந்தும் திரவ உணவையே பெரிதும் விரும்புகின்றனர். பட்டினி கிடப்பது பெண்களின் எடையைக் குறைக்காது, மாறாக எதிர்மறை விளைவுகளை விளைவிக்கும். `பாலி சிஸ்பிக் ஓவரியன் டிசீஸ்` (பி.சி.ஓ.டி) எனப்படும் கருப்பைக் கோளாறுகளைத் தோற்றுவிக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்!'' என்கிறார் நடிகை ஜாக்குலின்.
அழகுக்கலை நிபுணர் ரீட்டா தோடி:
"இந்தியாவில் உள்ள பல பெண்கள் தங்கள் மேனியழகும், கொஞ்சும் இளமையும் தங்களின் உடலில் அமைந்துள்ள எலும்பு களின் வடிவமைப்பைச் சார்ந்தே உள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள். நான் சந்தித்த 17 முதல் 21 வயதிற்குட்பட்ட மாடலிங் நடிகைகள் பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அடிக்கடி சோர்வுடனும், களைப்பு டனும் காணப்படுவார்கள். இதனால் இவர்களுக்கு ஒளியிழந்த கண்களும், மெலிந்த உடலும் உண்டாகிறது என்பதை மறந்து போகின்றார்கள். புகை நமக்குப் பகை என்பதைத் தெரிந்து புகையைத் துறந்தால் இவர்களது கவர்ச்சியான மேனியழகு மங்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!''
தன்னம்பிக்கை பயிற்சியாளர் தியான்னி பாண்டே:
"சைஸ் ஜீரோ என்றொரு உடல் அளவே கிடையாது! உண்மை யில் இந்த அளவு 8 வயது நிறைந்த குழந்தைகளின் நீள உயர பருமன் அளவையே குறிக்கிறது. இப்படி, இல்லாத உடல் அளவுடன் தங்கள் உடல் எடையை ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வது புத்திசாலித்தனமான காரியமாக எனக்குப் படவில்லை.
பல பெண்கள் எப்போதும் தங்கள் உடல் எடை கொழுப்பினைக் குறைப்பது, இறுக்கமான தசைகளைத் தரும் கருவிகளைப் பற்றிச் சிந்திப்பது என்றே காலத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் முதலில் ஒரு உளவியல் அறிஞரையோ அல்லது மனநலவியல் மருத்துவரையோ அணுகி அறிவுரை பெற வேண்டும்.
நான் இப்படி கூறுவதால் எனக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலரை இழந்திருக்கிறேன். தங்கள் எடையைக் குறைக்கும் பெண்கள் முதலில் தங்கள் மேனியழகை விட தங்களது வளமான உடல்நலத்தையே கருத்தில் கொள்ள வேண்டும்''
பிரபல நடிகை ஜாரினிகான்:
"தற்போதைய நடிகைகள் ஒல்லியான உடல் அளவைப் பெற முனைந்து தங்கள் உடல் நலத்தினைக் கெடுத்துக் கொள்கி றார்கள். நானும் முதலில் 100 கிலோ எடையுடன் இருந்தவள். தற்போது 64 கிலோவாக எடை குறைந்துள்ளேன். இந்த எடை குறைப்பு எனது உடல்நலத் திற்கு உகந்ததாக இருப்பதற்குக் கார ணம், பெரிய எலும்புள்ள எனது உடல் வடிவமைப்பு தான். ஒருபோதும் நான் ஜீரோ சைஸ் உடல் அமைப்பிற்குள் பிர வேசிக்க முடியாது!'' என்கிறார், ஜாரினி கான் தெளிவாக.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் உள்ள மக்களின் உடல்வாகிற்கும், நமது நாட்டுமக்களின் உடல்வாகிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. ஆதலால் உடல்நலத்தைக் கெடுக்காத உடல் எடைக் குறைவே உன்னதமானது என்பதை நம்நாட்டுப் பெண்கள் உணரவேண்டும்!
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|