ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல

3 posters

Go down

யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல Empty யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 1:42 am

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அங்குள்ள தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அச்ச சூழ் நிலை ஒன்றைத் தோற்றுவிக்குமுகமாக அங்கே பல சம்பவங்கள் நடைபெறுகின்றமைக்கு தகுந்த காரணங்கள் இருப்பதாக யாழ் புத்திஜீவிகள் கருதுகின்றனர்.

இந்தியா ரகசியமாகத் தீட்டிவரும் ஒரு தீர்வுத்திட்டத்தை, இலங்கையிடம் கையளிக்க இருப்பதாகவும் அதனை இலங்கை அரசு ஏற்று டக்ளஸ் ஊடாக அதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அதனை அமுல்படுத்தும் வேளை மக்களின் எதிர்ப்போ இல்லை உள்ளூர் அரசியல்வாதிகளின் எதிர்ப்போ இருக்கக்கூடாது என்பதே அதன் உள்நோக்கம் எனக் கூறப்படுகிறது. மண் அகழ்வதை தடுக்க புறப்பட்ட இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டது, இந்து மதகுரு சுட்டுக்கொல்லப்பட்டதும் இதற்கு உதாரணமாகும்
.

அதாவது கேள்விகள் ஏதாவது கேட்டால் இது தான் நிலை என்பதனை அவர்கள் தெள்ளத்தெளிவாக இங்கே காட்டியுள்ளனர். அதேபோல தரும் தீர்வுத்திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த அச்சுறுத்தல் மூலம் நிறைவேற்ற டக்ளஸ் தரப்பு முனைவதாக அறியப்படுகிறது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல Empty Re: யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல

Post by Thanjaavooraan Wed Jan 19, 2011 2:18 am

கற்பனை செய்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல 300136
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல Empty Re: யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல

Post by ப்ரியா Wed Jan 19, 2011 11:54 am

மீண்டும் ரத்த பூமியாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன ...... சோகம் சோகம் சோகம் சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல Empty Re: யாழில் நடப்பது எதேச்சையான சம்பவங்கள் அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum