Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com
Page 1 of 1
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com
அமெரிக்காவில் குறிப்பாக இராணுவ வட்டாரங்களில் இலங்கைக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஜேம்ஸ் கிளாட் என்ற பென்ரகன் அதிகாரி இலங்கையின் மிக நெருங்கிய நண்பர். இவர் புஷ் அரசாங்கத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி துணைப் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். ஜனவரி 2009 இல் ஒபாமா அரசில் அங்கம் பெறும்வரை, இவரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பென்ரகன் மேற்கொண்ட தொடர்புகளுக்கு தரகராக இருந்தவர் என்று கடந்த வாரம் Newyorker.com என்ற இணையத்தில் ஜோன் லீ அண்டர்சன் எழுதியுள்ளார். அதோடு இலங்கையின் பொது அபிப்பிராயத்தை மீண்டும் நல்லதாகக் கட்டியெழுப்புவதற்கு, தனியொரு பிரச்சனையுள்ள நாடாக இருக்காமல் இந்துசமுத்திரத்தில் கடல்சார்ந்த பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறு அண்மையில் பென்ரகன் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து இராஜினாமா செய்துள்ள கிளாட் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவுக்கு பரிந்துரைத்தார் என்றும் அண்டர்சன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
இதேபோலவே, இந்தியாவின் அப்போதைய வெளிநாட்டுச் செயலாளரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனனுக்கும் உள்ளது.
கிளாட் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்டில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பல்நாட்டு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பங்குபற்றியதோடு, அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளையின் தளபதி "இலங்கையின் பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கும் கடல்சார்ந்த பாதுகாப்பை அதிகரிக்கவும் அதற்கு பல சலுகைகள் உள்ளன" என்று தெரிவித்தார். புலிகளின் கப்பல்களைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்கா நிறைய உதவி செய்ததாக கோத்தபாயவும் வெளிப்படையாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கை பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணவர்த்தனவோ, இலங்கை இராணுவத்தால் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்ததையும் அண்டர்சன் தனது கட்டுரையில் குறிப்பிட்டு, அமெரிக்காவானது இலங்கைப் போரில் உத்தியோகப் பற்றற்ற முறையில் பல உதவிகளைகளை இலங்கைக்குச் செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் ஏழு கடந்த 2008 இல் மூழ்கடிக்கப்பட்டதில் அமெரிக்காவின் செய்மதிப் புலனாய்வுத் துறை கொடுத்த தகவல்களே முக்கிய பங்காற்றின என்பதை இலங்கை இராஜதந்திரிகளும் இராணுவ அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிவித்தனர் என்று அண்டர்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்படி விடயங்கள் குறித்துக் கேட்பதற்காக கிளாட்டை அண்டர்சன் தொடர்பு கொண்டபோது, இரகசியங்களைக் காப்பாற்றுவதாக தாம் கொடுத்த அதிகாரபூர்வ சத்தியப்பிரமாணத்தின்படி இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா செய்த உதவிகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்குத் தாம் ஆதரவாக இருந்ததை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மேற்குலக நாடுகளால் வெளிவிடப்படும் குற்றச்சாட்டுகள் அவற்றின் நடவடிக்கைகளுக்குப் பாதகமாக இருந்தது என்று தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர்
» 2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு
» இதுவரை காணாத புது செய்தி போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு
» ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்க நாடு நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி
» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|