ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியா ஒரு ஏமாற்றுப் பேர்வழி

Go down

பிரித்தானியா ஒரு ஏமாற்றுப் பேர்வழி Empty பிரித்தானியா ஒரு ஏமாற்றுப் பேர்வழி

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 12:06 am

பிரித்தானிய அரசாங்கத்தினால் அண்மையில் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளியாகும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் பிரித்தானியா ஒரு ஏமாற்றுப்பேர்வழி, இவ்வாறான எச்சரிக்கையை விட முன் இலங்கை அரசுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டுமென இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுவாக பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தம் மற்றும் பன்றிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையின் ஒரு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்துவிட்டோம் என இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகநிதியை ஒதுக்கியுள்ளதுடன் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டத்தை நீடித்து வருவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளதுடன், தாக்குதல் அபாயத்தை முற்று முழுதாக நிராகரிக்க முடியாதென தெரிவித்துள்ளது
.

ஆனால் பிரதமரோ நம்மில் சிலரும் சில தொண்டு நிறுவனங்களும் வெளி நாடுகளை தவறான வழியில் நடத்தி வருவதுடன் யாழ்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வடக்கிலுள்ள அரசியல் கட்சிகளுக்கிடையில் உள்ள பிளவால் இடம்பேறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி
» வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா.
» பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !
» புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்
» பிரித்தானியா வருவதா இல்லையா ? மகிந்த பெரும் குழப்பத்தில் உள்ளாராம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum