ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம்

Go down

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Empty புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம்

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 12:04 am

அனைத்து வசதிகளோடும், தொழில்நுட்பத்தோடும் மற்றும் பல நாடுகளின் உதவிகளைப் பெற்றுவந்தும், இலங்கை அரசானது ஆயுதங்களையும் ரோந்துக் கப்பல்களையும் வெளிநாடுகளிடமே வாங்கி வந்தது. ஆனால் விடுதலைப் புலிகளோ, தம்மிடம் இருந்த வளங்களைக் கொண்டு, சிறிய இடப்பரப்பில் இருந்தாலும் குறுகிய தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தமக்குத் தேவையான பல ஆயுதங்களை, கப்பல்களை, ஏன் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கூட வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது படகுகளைத் தயாரித்து, பல தாக்குதல்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

ஆனால் சிங்களமோ அதனைக்காட்டி பிழைப்பு நடத்துகிறது. வெளிநாட்டில் இருந்து, கொழும்பிற்கு வரும் பல இலங்கை உயரதிகாரிகளின் உறவினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் வன்னிக்குப் போய் புலிகளின் இடங்களைப் பார்க்க இவ்வளவு தொகை. அதி உயர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இவ்வளவு தொகை என அறவிடப்பட்டு, பின்னர் அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று, புலிகளின் பாசறைகளையும், அவர்கள் தயாரித்த ஆயுதங்களையும் காட்டி, காசு வாங்குகிறது சிங்களம். இதைவிட வெட்கக்கேடான செயல் உள்ளதா
?

1990
களில் பசிலன் 2000 என்னும் பாரிய ஷெல் எறிகணையைக் கண்டு பிடித்தனர் புலிகள். அதன் அகோரம் தாங்காமல் தனது மனைவியோடு தப்பி ஓடினார் கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய இராணுவ அதிகாரி. பின்னர் "அருன்" எனப்படும் துப்பாக்கியில் பொருத்தி செலுத்தும் சிறியவகை ஏவுகணைகள் தொடக்கம், பிந்திய காலத்தில், கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இவர்கள் வடிவமைத்தனர். இறுதியாக போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், புலிகளின் கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்றை இராணுவம் கைப்பற்றியவேளை, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கே காணப்பட்ட அனைத்து கப்பல்களும் புலிகளால் வடிவமைக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்
.

அவர்கள் பாவித்த தொழில்நுட்பம், மற்றும் நேர்த்தியான கட்டுமாணம் என்பன வியப்பில் ஆழ்தியது. அதனால் அவர்கள் அத் தொழில்சாலையை, பாதுகாத்து, ஒரு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். அங்கே புலிகளால் கட்டப்பட்ட தாக்குதல் படகுகள், தாக்குதல் நீர்மூழ்கிப் படகுகள், உட்பட, புலிகளால் பாவிக்கப்பட்ட பல கனரக ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் பாவித்த கைத்துப்பாக்கிளும் இதில் அடங்கும். அங்கே தரையில் இருந்து கப்பலைத் தாக்க கடலுக்கு அடியால் அனுப்பப்படும் ஏவுகணை(ரோப்பிடோக்கள்) களும் அடங்கும். சில வகை ரோப்பிடோக்களை புலிகளே வடிவமைத்தும் உள்ளனர்
.

பல சிங்கள மக்களுக்கு அதனைக் காட்டி, தமது பெருமைகளை பிதற்றிக்கொள்ள சிங்கள இராணுவம் இதனைப் பயன்படுத்துகிறது. சாதாரண மக்களால் இப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. இராணுவ உயரதிகாரியின் குடும்பஸ்தர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் குடும்பத்தவர் என உயர் பீடத்தில் உள்ளவர்களுக்கே இராணுவம், காசைப் பெற்றுக்கொண்டு இதனைக் காட்டி பெரும் பணம் ஈட்டிவருவதாக அறியப்படுகிறது. இதனால் திரட்டப்படும் பணத்தின் பெரும்பங்கு யாருக்குச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்
.

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Boatw

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Boat2yபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Boat3wபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Boat4iபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Gunpபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Gun2lபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Pistolபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Stingerபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Subngபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Sub2jபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Sub3rபுலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம் Torpedoy

நன்றி: அதிர்வு
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum