Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலை பூமியில் அமைதிப் பயணம்
Page 1 of 1
கொலை பூமியில் அமைதிப் பயணம்
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள் நடத்தும் போரில் சொந்த மண்ணையே இழந்து அகதிகளாக அலைய ஆரம்பிக்கிறார்கள் அரேபியர்கள். இஸ்ரேல் ராணுவம் காசாவின் மீது தினம் பொழியும் குண்டு மழையில் சிதைந்து போன முகத்தோடு ரத்தம் வழிய சின்னஞ்சிறுசுகள் தொலைக்காட்சிகளில் அலறுவதைக் கேட்கவே அடிவயிறு பதறுகிறது. அந்தக் கொலை பூமியில் ஒரு அமைதிப் புறா பறக்காதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்! யாசர் அராஃபத்தின் வருகைக்குப் பின்பு புது தெம்பு பெற்ற பாலஸ்தீனியர்கள் அவரது மறைவுக்குப் பிறகு இருட்டில் தள்ளப்பட்டுத் தவிக்கிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் அன்றாடம் படும் கொடுமைகளை உலக அரங்கத்தின் மனசாட்சிக்கு முன்னால் நிறுத்தி நீதி கேட்க ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் ஒரு தரைவழிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து என்று முன்னேறிச் செல்கிறது இந்தப் பயணக்குழு. இதில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழர், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன். அவரது பயணம் எப்படி இருக்கிறது? சிரியாவின் துறைமுக நகரமான லதாக்கியாவில் இருந்தவரிடம் பேசினோம்.
இதுவரை எட்டாயிரம் கிலோ மீட்டரை சாலை வழியாகவே கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசம், விதவிதமான மக்கள், முற்றிலும் பழக்கமே இல்லாத புது உணவு, இப்படி உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறது பயணம் என்றவர், தொடர்ந்தார்...
ஆசிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் திரட்டிய நிதியின் மொத்தத் தொகை 1 மில்லியன் டாலர். இதில் பாதிப் பணத்தை இந்தியாவில் இருந்து திரட்டி இருக்கிறோம் என்பதே பெருமிதம்தான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் கூட்டங்கள் பேசுகிறோம். குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொள்வதோடு தங்களால் முடிந்த நிதியையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.
பிஞ்சுக்குழந்தைகள் கூட கூட்டத்தில் தொண்டைகிழிய டவுன் டு யு.எஸ்.ஏ. என்று முழக்கமிடும் காட்சி ரொம்பவும் உணர்ச்சிபூர்வமானது என்றார்.
சிரியா உட்பட பல நாடுகளில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு இலங்கை அகதிகளைப் போல இல்லை. ரொம்பவும் மரியாதையாகவும் அரசு வேலைகளில் கௌரவமான உத்தியோகத்திலும் இருக்கிறார்கள் என்றவரிடம் உங்களை மனம் நெகிழச் செய்த சம்பவம் உண்டா? என்கிறோம்.
நேற்று ஹோட்டலில் எங்கள் குழுவைச் சந்தித்த பெண்மணி, தன்னுடைய தாத்தாவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை விட்டு அகதியாக தூரத்தப்பட்ட சோகக் கதையைச் சொல்லி கண்ணீர் விட்டார். எங்கள் நாட்டை நாங்களே பார்க்க முடியவில்லை. உங்களுக்காவது அந்தப் பாக்கியம் வாய்த்திருக்கிறதே என்றார். பேசிக்கொண்டே இருந்தவர் தன் கைப் பையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை என் கையில் திணித்தார். நான் மறுத்தேன். இந்தப் பணம் உங்களுக்கு இல்லை. காசாவில் ஏதேனும் ஒரு கஷ்டப்படும் குடும்பத்திற்கு கொடுத்து விடுங்கள் என்றார். உணர்ச்சி பொங்க பேசுகிறார்.
முத்துகிருஷ்ணன்.
குமுதம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கொலை வெறி! கொலை வெறி! டீ! - பாக்கியம் ராமசாமி
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
» ஐ.நா., அமைதிப் படைக்கு தடுப்பூசி அனுப்பிய இந்தியா
» அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
» ஐ.நா., அமைதிப் படைக்கு தடுப்பூசி அனுப்பிய இந்தியா
» அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|