புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடாகத்துக்குள் தங்கப் பந்து ! (பெரியவர்கள் படிக்க வேண்டிய சிறுவர் கதை)
Page 1 of 1 •
இந்தோனேஷியாவின் ஒவ்வொரு தீவுக்கும் தனித்தனி அரசர் உண்டு. அவர்களில் பலம் உள்ளவன்தான் மகாராஜா. மற்ற எல்லாத் தீவும் அவருடைய பாதுகாப்புக்குள் இருக்கும். பதிலுக்கு அவர்கள் எல்லோரும் பேரரசருக்கு வருஷம் ஒரு தடவை பொற்காசுகளைக் கப்பமாகக் கட்டினார்கள்.
ஒரு சமயம் "ஜாவார்' தீவோட ராசா வல்லவராயன் மகாராசாவாக இருந்தார். அவரிடம் நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் இருந்தன. படை வீரர்களும் ஏராளமாக இருந்தன. செல்வச் செழிப்பு நிரம்பி வழிந்தது. பொற்காசுகள் வந்து குவிந்துகொண்டே இருந்தன.
அரண்மனை வளாகத்திலேயே ஒரு தடாகம். மகாராஜா ஓய்வு கிடைத்தபோதெல்லாம், அதனுடைய அழகை ரசிப்பார். மஞ்சள் நிறமாலைச சூரியக் கதிர்கள். நீரினூடே ஊடுறுவித்தடாகப் பரப்பை உருக்கி, நிரம்பிய தங்கம் போல் ஜொலிக்கச் செய்து கொண்டு இருந்தது. அதனால் எல்லோரும் அதை "சுவர்ணத் தடாகம்' - என்று அழைப்பார்கள்.
ஒரு நாள், மகாராஜா சன்னல் வழியாகத் தடாகத்தின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது முதலமைச்சர் அங்கே வந்தாரு.
""மகாராஜாவே! நம்ப கருவூலத்துல எள்ளுப் போடக்கூட இடம் இல்லே... தங்கக்காசு நிரம்பி வழியுது... இந்த வருஷ வசூலும் வர ஆரம்பிச்சுட்டுது. வர்ற பொற்காசுகளை என்ன செய்யிறது?'' என்று கேட்டார்.
வல்லவராயர் கொஞ்சம் யோசித்தார். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தார். ""இனிமேல் வர்ற பொற்காசுகளை எல்லாம உருக்குங்க... உருட்டித் தங்கப் பந்தாக்குங்க. முதல் பந்தை நாளைக் காலையில என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்னு'' உத்தரவிட்டார்.
அதன்படி மறுநாள் காலையில் முதல் பந்து மகாராஜாவிடம் வந்தது! அவர் அதை வாங்கி எடுத்துக் கொண்டு தடாகத்தின் கரைக்குப் போனார்.
""இனிமேல் இந்தத் தடாகம்தான் நம்ப நாட்டின் திறந்த வெளிக் கருவூலம்'' என்று சொல்லி, அந்த முதல் தங்கப் பந்தைத் தடாகத்துக்குள் உருட்டி விட்டார். அன்றையிலிருந்து தினம் ஒரு தங்கப்பந்து தடாகத்தில் உருட்டி விடப்பட்டது.
நாட்களும் உருண்டன.
அந்தத் தீவு கூட்டத்தில் "காளி மர்தன்'னு என்று ஒரு சின்னத் தீவு. அதன் அரசர் திடீரெனு இறந்து விட்டார். அவருடைய மகன் மகேந்திரன் ராஜா ஆனான் ; சின்ன வயது இளரத்தம். கர்வம் அதிகம். மக்களின் நலனைக் கவனிக்கவே இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் போட்டான். மேலும் மக்களையும் துன்புறுத்தினான் அவனுடைய முதலமைச்சர் ஒரு முதியவர். அனுபவசாலி. அவருடைய பேச்சைக் கூட அவன் கேட்பதில்லை.
ஒரு நாள் மகேந்திரன் முதலமைச்சரிடம் சொன்னார்.
""நேத்திக்கு ஒரு கனவு கண்டேன். அதுல நான் சுவர்ணத்தடாக கரையில நிற்கிறேன். சூரியன் மறைகின்றான். அங்கே ஒரு வீரன் நிற்கினான். அவன் கையில் துணியால் மூடப்பட்ட ஒரு தம்பாளம். நான் துணியை விலக்குகின்றேன். உள்ளே ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை அது வேறு யாரோடையதும் இல்லை.. வல்லவராயனுடையதுதான் அப்போது என்னுடைய இந்தக் கனவு கலைஞ்சுட்டுது. இந்த கனவுக்கு என்ன அர்த்தம்'' என்று கேட்டான்.
அதை கேட்ட முதலமைச்சர், பதறிப்போய் விட்டார். அவனிடம் , ""இந்தக் கனவை இப்பவே மறந்திடு... என்கிட்ட சொன்னதோட இருக்கட்டும். இனிமே யார்கிட்டயும் மூச்சு விடாதே'' என்று எச்சரித்தார்.
õனால் மகேந்திரன் கேட்பதாக இல்லை. தன்னுடைய நண்பர்கள் எல்லோரிடமும் கனவை விவரித்தான்.
""அடுத்த மகாராசா நான்தான்'னு பெருமை பேசிக்கொண்டான். நண்பர்களும் அப்படியே "ஜே' போட்டார்கள். இந்த விவரம் எல்லாம் மகாராசா வல்லவராயருக்குத் தெரிந்து விட்டது. உடனே அவர் தன் மந்திரி சபையைக் கூட்டி யோசித்தார்.
சில பேர் சொன்னார்கள் ""அவன் இளங்கன்று... பயம் அறியாமப் பேசுறான்.... சொல்லித் திருத்திடலாம்.'' என்றார்கள்.
வேறு சில பேர்கள், ""அவன் சதித் திட்டம் போட்டிருப்பான். நாம வேற பெரும் படையோட போய், அவனைக் கடுமையாகத் தண்டிச்சுடனும்'' என்றார்கள்.
ஆனால், முதலமைச்சர் மட்டும் நிதானமாகப் பேசினார். ""அவசரப்பட்டுப் போர் தொடுத்து விடக்கூடாது. அப்படிச் செஞ்சா, மத்தத் தீவோட ராசாக்கள்லாம் பயந்திடுவார்கள் அதனால, நாட்டுல அமைதி கெட்டுவிடும். முள்ளை முள்ளாலதான் எடுக்க முடியும்பாங்க.. அதனால் அவரசப்படாமல் யோசித்து நல்ல முடிவா எடுக்கணும்...''என்றார்.
அதுக்கு அப்புறம், பேரரசர் ஒரு நாளைக்கு எல்லாத் தீவுக்கும் தானே நேரில் வந்து பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யப் போகிறதாக சுற்றறிக்கை அனுப்பினார். அதுலேயே, எத்தனையெத்தனைதீவுக்கு எத்தென்தனை மணிக்கு வரப் போகிற விபரத்தையும் அறிவித்தார்.
குறிப்பிட்ட அந்த நாளில் ஜாவாத் தீவுலேர்ந்து போர்க் கப்பல்கள் அலங்காரமாக அணிவகுத்துக் கிளம்பின. தீவு தீவாகப்போனார்கள்... பேரரசர் நடுநாயகமாக ஒரு கப்பலில் இருந்தார். எல்லாத் தீவுலேயும் அதனுடைய ராசாக்கள் எல்லாம் வந்து, பேரரசரை சந்தித்தார்க். பரிசுப் பொருள்கள் ஏராளமாக வந்து குவிந்தன...
ஆனால், காளிமர்தன் தீவில் மட்டும் பேரரசரை வரவேற்க அமைச்சர்கள்தான் வந்திருந்தாங்க... ராஜா மகேந்திரன் வரவில்லை.
நிலைமையை ஊகித்த முதலமைச்சர் பேரரசர்கிட்ட, ""நீங்க கப்பல்லேர்ந்து இறங்கித் தீவுக்குள்ள் அரண்மனைக்கு விஜயம் செய்யணும்னு விரும்பறார் போல இருக்கு... வாங்க போகலாம்'' ன்னு அவரைத் தீவுக்குள் அழைத்துக் கொண்டு போனார்.
படை வீரர்களும் கூடவே அரண்மனைக்குள் போனார்கள்... அப்பவும் மகாராசாவை வரவேற்க மகேந்திரன் அரண்மனை வாசலுக்குக்கூட வரவில்லை. தன்னுடைய தர்பார் சிம்மாசனத்துலேயே உட்கார்ந்திருந்தான். வல்லவராயர் அங்கேயும் போனார். அவன் எழுந்திருக்கக்கூட இல்லை. திமிராக உட்கார்ந்திருந்தான்.
உடனே வல்லவராயர் தன்னுடைய சேனாதிபதியை நோக்கிக் கண்ணால் சாடை காட்டினார். அடுத்த கணமே சில வீரர்கள் பாய்ந்து சென்று மகேந்திரனைப் பிடித்துக் கீழே இழுத்து வந்தார்கள். அவன் கைகளில் விலங்கு மாட்டிக்கைது செய்தார்கள். அவருடைய வீரர்கள் யாருமே தடுக்க முன் வரவில்லை. வேடிக்கை தான் பார்த்தார்கள்.கடைசியில், சுவர்ணத் தடாகத்தைச் சூறையாடும் மகேந்திரனுடைய திட்டம் வல்லவராயரால் முறியடிக்கப்பட்டது. வல்லவராயரை மகேந்திரன் என்ன செய்ய விரும்பினானோ, அதை வல்லவராயர் அவனுக்குச் செய்திட்டார்.
வல்லவராயர் உயிரோடு இருக்கும் வரையில் தினம் தினம் சுவர்ணத் தடாகத்தில் தங்கப் பந்துகள் உருட்டி விடப்பட்டன. அவருடைய மறைவுக்கு அப்புறம் தடாகத் தங்கம் முழுக்க மக்கள் நலனுக்கே செலவு செய்யப்பட்டது.
- ஜானகிமணாளன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1