புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
336 Posts - 79%
heezulia
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுவும் விலகிப்போகும் Poll_c10இதுவும் விலகிப்போகும் Poll_m10இதுவும் விலகிப்போகும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் விலகிப்போகும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 6:32 pm

மன்னர் வீரமல்லர், போர்க்களத்தில் இருந்து மின்னல் வேகத்தில் குதிரையில் தப்பித்து வந்து கொண்டிருந்தார். களைப்பு தாங்காமல் அடர்ந்த காட்டிலிருந்த அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார்.

`அப்பாடா! இனி எதிரிப்படைகளால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

"இதுவும் விலகிப்போகும்'' என்று பக்கத்து ஆசிரமத்தில் இருந்து வந்த குரலைக் கேட்டு, ஆசிரமத்துக்குள் நுழைந்தார் மன்னர்.

"சூரியனைக் கண்டு தாமரை இதழ் விரிக்கும், நிலவைக் கண்டு அல்லி இதழ் விரிக்கும். இது நிலையன்று. இதுவும் விலகிப்போகும். வெற்றியும் விலகும், தோல்வியும் விலகும்'' என்று தன் சீடர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் குரு. மன்னர் நிற்பதைப் பார்த்த அவர், மன்னரின் அருகே வந்தார்.


"குருவே, வணக்கம். நான் மருத நாட்டு மன்னன். போரில் தோற்று நாடிழந்து இங்கே தப்பி வந்துள்ளேன்'' என்று வேதனையோடு சொன்னார் வீரமல்லர்.

"இதுவும் விலகிப்போகும்'' என்று ரத்தினச் சுருக்கமாக ஆறுதல் சொல்லி, குடிலுக்கு அழைத்துச் சென்றார் குரு.

மன்னருக்கு உணவளித்து இளைப்பாற வைத்தார். அப்போது எதிரிப்படை வந்து மன்னரைக் கைது செய்தது.

குரு மன்னரைப் பார்த்து, "இதுவும் விலகிப்போகும்'' என்று புன்னகைத்தபடி வழி அனுப்பி வைத்தார்.

வீரமல்லரை, தங்களை மன்னர் தங்கி இருக்கும் இடத்திற்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது எதிரி மன்னர் தன்னைத் துரத்தும் சிங்கத்திடம் இருந்து தப்பித்து ஓடி வந்து கொண்டிருந்தார். அதைக்கண்ட படை வீரர்கள் தாங்கள் உயிர் தப்பினால் போதும் என்று வீரமல்லரை விட்டுவிட்டு ஓடினர்.

"என்னைக் காப்பாற்றுங்கள்...'' என்று வீரமல்லர் பின் மறைந்து நின்றார் எதிரி மன்னர்.

சிங்கத்தைக் கொன்று எதிரி மன்னரைக் காப்பாற்றினார், வீரமல்லர்.

"நான் உன் பகையாளி. உன்னுடைய நாட்டையே அபகரித்தவன். இருந்தும் என் உயிரைக் காத்த நீயே உயர்ந்த மனிதர். கைப்பற்றிய உன்னுடைய நாட்டை திருப்பி அளிக்கிறேன். இனி நாம் நண்பர்களாக இருப்போம்'' என்று கூறி, வீரமல்லரை கட்டிக் கொண்டார் எதிரி மன்னர்.

"இதுவும் விலகிப்போகும்'' என்று குரு சொன்னதன் பொருள் வீரமல்லருக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது.

- தா. ஆறுமுகம்



இதுவும் விலகிப்போகும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 18, 2011 7:01 pm

இதையே தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ரொம்ப வருஷமா..

நல்ல பயனுள்ள பதிவு.. நன்றி சிவா



இதுவும் விலகிப்போகும் Aஇதுவும் விலகிப்போகும் Aஇதுவும் விலகிப்போகும் Tஇதுவும் விலகிப்போகும் Hஇதுவும் விலகிப்போகும் Iஇதுவும் விலகிப்போகும் Rஇதுவும் விலகிப்போகும் Aஇதுவும் விலகிப்போகும் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 18, 2011 7:34 pm

துரோகமும் வஞ்சகமும் வறுமையும் பிணியும் பகட்டு வாழ்வும் படோடோபமும் எல்லாமே சில காலம் தான்... விட்டு விலகும் என்னும் அருமையான தத்துவம் தரும் கதை... மிக்க நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 8:04 pm

எதுவும் நிரந்தரம் இல்லை... அருமை இதுவும் விலகிப்போகும் 677196 இதுவும் விலகிப்போகும் 677196




இதுவும் விலகிப்போகும் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக