புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_m10இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 6:19 pm

இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Post-mortem

காலஞ்சென்ற எம். கிருஷ்ணனின் குடும்பத்தாரும் பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதிகளும் அரசாங்கம் இரண்டாவது தடவையாக அவரின் பிணத்தைப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளும் மனுவை இன்று ஜாலான் டூட்டா நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது கிருஷ்ணன் இறந்துபோனார். அவரது மரணத்தில் சூது நிகழ்ந்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

செராஸ் எச்யுகேஎம் மருத்துவமனையில் நடைபெற்ற சவப் பரிசோதனைக்குப் பின்னர் அது குடல்புண் அழற்சியால் நேர்ந்த மரணம் என்று அதிகாரப்பூர்வமாகாக முடிவு கட்டப்பட்டது. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அவர் போலீசாரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். அக்குடும்பத்தைச் சாராத ஒருவர் கிருஷ்ணன் லாக்-அப்பில் அடிக்கப்பட்டதையும் கீழே தள்ளி மிதிக்கப்பட்டதையும் நேரில் கண்டதாகக் கூறுகிறார். சாட்சியமளிக்கவும் அவர் முன்வந்திருக்கிறார்.

அங்கிருந்த பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ, சுயேச்சை தடயவியல் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றார். இரண்டாவது சவப் பரிசோதனை தேவை என்கிறபோது அங்கு அதைச் செய்யலாம் என்றாரவர்.

நீதிமன்றத்திம் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அங்கு காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம், போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் பி.ரவி, பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் முதலியோரும் உடன் இருந்தனர்.

முதல் சவப் பரிசோதனை அக்குடும்பத்தாரின் அனுமதியின்றி செய்யப்பட்டதாக சுரேந்திரன் கூறினார்.

மனுவைப் பதிவுசெய்த காலஞ்சென்ற கிருஷ்ணனின் துணைவியார் பி.ரேவதி, மனுவில் புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத் தலைவர், செராஸ் ஓசிபிடி, போலீஸ் படைத் தலைவர், கோலாலம்பூர் மெஜிஸ்ட்ரேட், சட்டத்துறை தலைவர் ஆகியோரை எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டாவது சவப் பரிசோதனையை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் டாக்டர் பிரசாந்த் என். சம்பர்கார் செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இரண்டாவது சவப்பரிசோதனை அறிக்கையும் முதலில் செய்யப்பட்ட சவப் பரிசோதனையின் அறிக்கையும் தம் வழக்குரைஞர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் மேலும் சில கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். போலீஸ் அறிக்கையும் சாட்சிகளின் வாக்குமூலங்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்,

மரண விசாரணையை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பகுதி 334-இன்கீழ் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது சவப் பரிசோதனையின்போது வழக்குரைஞர் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைக்கு ஆகும் செலவுகளை எதிர்வாதிகள் ஏற்க வேண்டும்.

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64029



இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய மனு தாக்கல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக