புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
by ayyasamy ram Today at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய சேவை முகாமில் சீக்கிய இளைஞரின் தலைமுடி வெட்டப்பட்டது
Page 1 of 1 •
தேசிய சேவையில் பங்கேற்றிருந்த ஒரு சீக்கிய இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை படுக்கையிலிருந்து விழித்தெழுந்து அவருடைய இரண்டரை அடி நீளமுள்ள தலைமுடி வெட்டப்பட்டிருந்ததை அறிந்த பின்னர் அந்த இளைஞரின் பெற்றோர்கள் அதனால் சீற்றம் அடைந்துள்ளனர்.
சீக்கிய மத கோட்பாட்டின்படி தலைமுடியை வெட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
தானும் தமது மனைவியும் மிகுந்த கலவரமடைந்துள்ளதாகவும் தங்களுடைய மகன் அந்தப் பயிற்சியில் தொடர்ந்து கலந்துகொள்வதை அனுமதிக்கப்போவதில்லை என்று சுரிந்தர்பால் சிங், 47, கூறினார்.
“இச்சம்பவத்திற்குப் பிறகு அவன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறான். நாளை, இன்னும் மோசமான சம்பவங்கள் நடக்கலாம்”, என்று சுரிந்தர்பால் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
அந்த இளைஞர், பெற்றோர்கள் அவனது பெயரைக் கூற விரும்பவில்லை, கடந்த சனிக்கிழமை நடந்த நீண்ட நேர பயிற்சிக்குப்பின் அன்றிரவு அயர்ந்து தூங்கியிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் எழுந்த பின்னர் தலைமுடியைச் சீவும்போது ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை உணர்ந்ததாகவும் அதன் பின்னர் உடனடியாக காலை மணி 6.30 அளவில் தமது பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டதாக அந்த இளைஞர் தமது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
இதற்கு யார் பொறுப்பு என்று அந்த இளைஞருக்குத் தெரியவில்லை. வெட்டப்பட்ட முடியோ, வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியோ காணப்படவில்லை.
முகாமிற்கு திரும்பப் போவதில்லை
தாமும் தனது மனைவியும் உடனடியாக பினாங்கு, சுங்கை பாக்காப், செரி இம்பியான் பயிற்சி முகாமிற்கு சென்றதாக சுரிந்தர்பால் கூறினார்.
முகாமில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் முகாமின் தலைவரை சந்தித்தாக அவர் கூறினார்.
அச்சந்திப்பின்போது, பயிற்சி பெறும் இளைஞர்கள் கத்தரிக்கோல் மற்றும் நகவெட்டி போன்றவை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வார இறுதி நாள்களில் அவர்களைக் காண வரும் பெற்றோர்கள் கொண்டுவந்திருக்கலாம் என்று அம்முகாமின் தலைவர் கோடிகாட்டியுள்ளார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறிய அவர், அந்த இளைஞருக்கு ஜனவரி 23 ஆம் தேதி வரையில் விடுப்பில் செல்வதற்கு அனுமதித்தார்.
தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள இக்கொடிய சோதனைக்குப் பின்னர், அதிகாரிகள் தனது மகனின் மற்றும் பயிற்சி பெறும் இதரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தாலன்றி தனது மகனை பயிற்சிக்குப் போக அனுமதிக்கப்போவதில்லை என்று சுரிந்தர்பால் கூறினார்.
“அவர்களின்( முகாம் அதிகாரிகள்) மீது எனக்கு நம்பிக்கை இல்லை. என் மகனுக்கு மேலும் ஆபத்துகள் ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்…எனது மகன் அவனது முடியை 18 ஆண்டுகள் வைத்திருந்தான். இரண்டே வாரத்தில், எல்லாம் போய் விட்டது.
“அவன் அதிர்ச்சி அடைந்துள்ளான். நாங்களும் பெற்றோர்கள் என்ற முறையில் அதிர்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் இப்போது சிக்கலான நிலையில் இருக்கிறோம். இன்று இது என் மகனுக்கு நடந்துள்ளது. மற்ற சமயத்தைச் சேர்ந்த இதர இளஞர்களுக்கும் ஏற்படலாம். பயிற்சி முகாம்கள் பாதுகாப்பானவை என்று பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்களின் அதிகாரிகள் உறுதியளிக்க முடியுமா?”, அவர் வினவினார்.
“தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்”
அந்த இளைஞர் ஜனவரி 16 இல் போலீஸ் புகார் செய்தார். இம்மாதிரியான சம்பவங்கள் “குறும்புத்தனமான இளைஞர்கள்” செய்யும் “சகஜமானவை” என்று முகாம் தலைவர் கூரியதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
“ஜனவரி 23 இல் நான் மீண்டும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், நான் பயிற்சியைத் தொடர விரும்பவில்லை. இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை ஏனென்றால் இது சமயம் சம்பந்தப்பட்டது.
“நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். இந்த விவகாரம் முழுமையாக புலன்விசாரணை செய்யப்பட வேண்டும்”, என்று அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்ததை வாசித்தார். அதன் நகல் ஒன்று மலேசியாகினிக்கு கொடுக்கப்பட்டது.
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64088
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே
» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
» தேசிய விலங்கு: புலி & தேசிய பறவை…
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே
» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
» தேசிய விலங்கு: புலி & தேசிய பறவை…
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1