புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
25 Posts - 69%
heezulia
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
361 Posts - 78%
heezulia
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
8 Posts - 2%
prajai
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவீன காதல்  . . . Poll_c10நவீன காதல்  . . . Poll_m10நவீன காதல்  . . . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன காதல் . . .

Page 1 of 2 1, 2  Next

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Mon Jan 17, 2011 11:47 am

நவீன காதல்

மனதை பறி கொடுத்து
கை விரல் கோர்த்து
கடை வீதி வரும் போது
காண்போர் ஏளனம் செய்யும்
கொடிய நிலைமையடா
இந்த கால
நவீன காதல் என்பது . . .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 12:27 pm

kavithaigal wrote:

நவீன காதல்

மனதை பறி கொடுத்து
கை விரல் கோர்த்து
கடை வீதி வரும் போது
காண்போர் ஏளனம் செய்யும்
கொடிய நிலைமையடா
இந்த கால
நவீன காதல் என்பது . . .

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நவீன "காதலர்" என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் நண்பா.

நவீன காதல்  . . . Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 1:02 pm

kavithaigal wrote:

நவீன காதல்

மனதை பறி கொடுத்து
கை விரல் கோர்த்து
கடை வீதி வரும் போது
காண்போர் ஏளனம் செய்யும்
கொடிய நிலைமையடா
இந்த கால
நவீன காதல் என்பது . . .
உங்க இந்த கவிதைக்கு அர்த்தம் சொல்றீங்களா? எனக்கு புரியவே இல்லை.

நவீன காதல்  . . . Uநவீன காதல்  . . . Dநவீன காதல்  . . . Aநவீன காதல்  . . . Yநவீன காதல்  . . . Aநவீன காதல்  . . . Sநவீன காதல்  . . . Uநவீன காதல்  . . . Dநவீன காதல்  . . . Hநவீன காதல்  . . . A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 1:04 pm

இந்தக் காட்சி தமிழ்கத்திற்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் வெளிநடுகளில் நடைமுறைகளில் உள்ள ஒன்றுதான். தமிழ் சினிமாக்களின் ஆதிக்கம் இன்றைய காதலர்களை இவ்வாறு பொது இடங்களிலும் நெருக்கமாக இருக்கத் தூண்டுகிறது!

நவீன காதல்  . . . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 17, 2011 1:05 pm

ஏன் நண்பா இப்படி முடித்து விட்டீர்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நவீன காதல்  . . . Logo12
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 1:16 pm

சிவா wrote:இந்தக் காட்சி தமிழ்கத்திற்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் வெளிநடுகளில் நடைமுறைகளில் உள்ள ஒன்றுதான். தமிழ் சினிமாக்களின் ஆதிக்கம் இன்றைய காதலர்களை இவ்வாறு பொது இடங்களிலும் நெருக்கமாக இருக்கத் தூண்டுகிறது!

சினிமாவில் எத்தனையோ நல்ல விஷயங்களும் சொல்லப்படுகிறது தலைவா.
இரும்பையும், பூவையும் ஒரே இடத்தில் வைத்து, அதன் அருகில் காந்தத்தை கொண்டு சென்றால் காந்தம் இரும்பை மட்டுமே கவர்ந்து இழுக்கும்.
யாருக்கு எது தேவையோ அவர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.
நாம் சாப்பிடும் போது இலை போட்டு சாப்பிடுகிறோம், சாப்பிட்டு முடித்ததும் இலையை தூக்கி போட்டு விடுவதில்லையா? அதுபோல் நமக்குத் தேவை
இல்லாததை தூக்கிப் போட்டு விடலாம். ஆனால் சாப்பிடுவதற்கு இலை அல்லது தட்டு தேவைதானே?....

நவீன காதல்  . . . Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 1:17 pm

SN.KUYILAN wrote:

உண்மைதான் குயிலன்!

இளைஞர்கள் சினிமாவில் முக்கியமாகக் கற்றுக் கொள்ளும் விடயம் காதல்தானே!

நவீன காதல்  . . . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 1:23 pm

சிவா wrote:

என்ன செய்வது, எல்லாம் பருவக் கோளாறு. காலம் கடந்ததும் அவர்களே அதற்காக வெட்கப் பட்டுக்கொள்வார்கள்.
இருந்தாலும் பொது இடங்களில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது தான்...

நவீன காதல்  . . . Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 1:25 pm

கணவன் மனைவியே கைகோர்த்துச் செல்ல யோசிக்கும் நம் தேசத்தில், காதலர்கள் இவ்வாறு செய்வது அநாகரீகச் செயலே!

நவீன காதல்  . . . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 1:32 pm

சிவா wrote:கணவன் மனைவியே கைகோர்த்துச் செல்ல யோசிக்கும் நம் தேசத்தில், காதலர்கள் இவ்வாறு செய்வது அநாகரீகச் செயலே!

ஆனால் எது தான் இப்போது நாகரீகமாம்.....
யாரைக் குற்றம் சொல்வது?

நவீன காதல்  . . . Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக