ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

+7
மஞ்சுபாஷிணி
சிவா
அருண்
பிளேடு பக்கிரி
SK
பூஜிதா
தேனி சூர்யாபாஸ்கரன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 4:16 pm

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00620392zvt

தேகத்தை தின்று,
தேனமிர்தம் திகட்ட குடித்து,
தீச்சுவர் உடலில் தகிக்கும்
தீச்சுவாலை சுவைத்துத்
தீய்ந்துபோய் இறந்து போக
சாபம் ஒன்று கேட்பேன்.அந்த
சாபமாய் உன்னை கேட்பேன்.உன்னிடம்.


தழுவலின் தேடலில்..
தவழுகின்ற இன்பங்கள்.
அறிந்திடாத விடயங்கள்
அறிய சொர்க்கத்தின்
அற்புத கதவுகளை திறந்திடும்
அந்தரங்க சாவி கேட்பேன்..உன்னிடம்.


வேர்நீராய் உன்னுள் நுழைந்து
விளைநிலமாய் உனை மாற்றி
வெகுண்டலச்செய்திடும்
கிளர்ச்சி நரம்பினை
பிடித்தெழுத்து முறுக்கிட
அனுமதி கேட்பேன்..உன்னிடம்.


இதயத்தின் சாயலின்
இதழ்களில் தேனை சுவைத்து
இவ்வுலகின் இனிமைதனை
சுரக்கும் அற்புத ஊற்று.அதை
ஒரு துளியும் சிந்தாமல் குடித்திட
உன் இதழ்கிண்ணம் கேட்பேன்..உன்னிடம்.


இன்பத்தின் வழி தனை
இருவரும் கண்டு கொண்டு..
இருவரும் தொலைந்து போவோம்.
இயற்கையின் ஈர்ப்பில் பிணைந்து
இணைந்து கொள்வோம்..
இன்பலோகம் எதுவென்று அறிந்து
இன்பத்தின் சூட்சமத்தில் சிக்கித்திணறி..
இன்பமாய் இறந்து போவோம்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by பூஜிதா Tue Jan 18, 2011 4:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by SK Tue Jan 18, 2011 4:43 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 4:55 pm

பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..பூஜிதா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 4:56 pm

SK wrote:அருமையான கவிதை உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196
நன்றி..நண்பரே.. உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by பிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 5:27 pm

அருமை சுறா பாஸ்கரன் உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196



உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by அருண் Tue Jan 18, 2011 6:06 pm

உணர்வுகளும் உணர்ச்சிகளும் வரிகளில் பேசப்படுகிறது!!!அருமை சூர்யா..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by சிவா Tue Jan 18, 2011 6:13 pm

அருமை பாஸ்!


உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 9:49 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை சுறா பாஸ்கரன் உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            677196
நன்றி..நண்பா..சுறா பற்றி கொஞ்சம் சொல்லுங்க.. சிரி சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 9:50 pm

சிவா wrote:அருமை பாஸ்!
நன்றி தல... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            Empty Re: உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum