புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
மாலைப் பண் பாடுவோம்  I_vote_lcapமாலைப் பண் பாடுவோம்  I_voting_barமாலைப் பண் பாடுவோம்  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைப் பண் பாடுவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 1:41 pm

காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.

அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:21 pm

புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா.. மாலைப் பண் பாடுவோம்  678642




மாலைப் பண் பாடுவோம்  Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 2:29 pm

மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:35 pm

V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

புரிந்தது அருமை.. கவிஞ்சரே.... மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:57 pm

கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மாலைப் பண் பாடுவோம்  Friendshipcomment54மாலைப் பண் பாடுவோம்  00fq051jst
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:14 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550

அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)

சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே புன்னகை புன்னகை

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:15 pm

நன்றிகள் பக்கிரி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 18, 2011 8:41 pm

அனைவருக்கும் வணக்கம்


செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி



தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்



மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை



சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்
; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற
; அரங்கினுக்கு அழகு செய்ய
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க
; பயில் சிறை
அன்னம்
நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்
; பல் மலர்ப் பள்ளி நின்றும் பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக
; தும்பி
வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.






குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன
; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி
, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும்.
14

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jan 19, 2011 3:23 pm

மிக்க நன்றிகள்.

இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.

'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.

கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.

மீண்டும் நன்றிகள்.

மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:08 pm

மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக