ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

+3
ரிபாஸ்
சிவா
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரபீக் Tue Jan 18, 2011 12:39 pm

ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited.
இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள். ஆனால் எமது வாசகர்கள் குழம்பத் தேவை இல்லை.

இது ஒரு விபச்சார சேவை அல்ல. வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள். பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.

ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மாத்திரமே.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by சிவா Tue Jan 18, 2011 12:43 pm

இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!


கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரிபாஸ் Tue Jan 18, 2011 12:45 pm

இது நல்ல வேலையா இருக்கே என்ன மாமு ரெடியா சொல்லுங்க சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரிபாஸ் Tue Jan 18, 2011 12:46 pm

சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

என்ன தல இப்படி கேட்டுபுட்டீங்க எங்க மாமு என்ன மாமா வேலையா பார்க்குராறு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரபீக் Tue Jan 18, 2011 12:49 pm

சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

கல்யாணம் ஆகாத பசங்க எல்லாம் இதை கேட்கக் கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by சிவா Tue Jan 18, 2011 12:51 pm

ரபீக் wrote:
சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

கல்யாணம் ஆகாத பசங்க எல்லாம் இதை கேட்கக் கூடாது கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 139731 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 246975 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 246975

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 230655 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 230655 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 230655 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!


கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரிபாஸ் Tue Jan 18, 2011 12:52 pm

ரபீக் wrote:
சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

கல்யாணம் ஆகாத பசங்க எல்லாம் இதை கேட்கக் கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

யூத்நா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாக இதல்லம் நீங்க கண்டுக்காதீங்க மாமு ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by ரபீக் Tue Jan 18, 2011 12:54 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

என்ன தல இப்படி கேட்டுபுட்டீங்க எங்க மாமு என்ன மாமா வேலையா பார்க்குராறு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நண்பனா நீ ,,,,என் மானத்தை வாங்குறதுல நீதான் மொத ஆளு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by சிவா Tue Jan 18, 2011 12:55 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

என்ன தல இப்படி கேட்டுபுட்டீங்க எங்க மாமு என்ன மாமா வேலையா பார்க்குராறு கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 403484 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 403484 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 403484

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 56667 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 56667 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 56667 கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் 230655


கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by SK Tue Jan 18, 2011 12:59 pm

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:இதுபோல் மனைவியரும் வாடகைக்குக் கிடைப்பார்களா மாம்ஸ்!

என்ன தல இப்படி கேட்டுபுட்டீங்க எங்க மாமு என்ன மாமா வேலையா பார்க்குராறு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நண்பனா நீ ,,,,என் மானத்தை வாங்குறதுல நீதான் மொத ஆளு

சொல்லவே இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம் Empty Re: கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்
»  செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த எரிக்ல்லை ரூ.1.40 கோடிக்கு ஏலம் விடும் அமெரிக்க நிறுவனம்.
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்!
» வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum