புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:36 pm

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர், கடலில் குளிக்க தடை; போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். பொருட்காட்சி, பூங்காக்களிலும் திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.

காணும் பொங்கல்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் திருவிழாபோல் களை கட்டியது. நேற்று காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகளவில் மக்கள் குவிய தொடங்கினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் வந்து இறங்கினர்.

எங்கும் பார்த்தாலும் மனித தலைகள் தென்படும் அளவிற்கு மக்கள் கூட்டமாக கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பலர் கட்டுச்சோறுடன் வந்து, மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

குழந்தைகள் உற்சாகம்

ஆட்டோ, கார், வேன், பஸ் என்று பல்வேறு வாகனங்களில் ஏராளமானவர்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளுடன் வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த குழந்தைகள் குதூகலத்துடன் அங்கும், இங்கும் கடற்கரை மணலில் ஓடியாடி விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று மாலைக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.

கடலில் குளிக்க தடை

மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

உற்சாகமிகுதியால் கடலில் இறங்கி முயன்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தும், அடித்தும் விரட்டினர். ஆங்காங்கே, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, பொதுமக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர்.

படகில் ரோந்து

காணும் பொங்கலில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீசார் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதற்காக மெரினா கடற்கரையில் ஆங்காங்கு போலீஸ் பூத் அமைக்கப்பட்டு இருந்தது.

கடலோர காவல் படையினரும் ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகில் ரோந்து வந்து பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் கண்காணித்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆங்காங்கு முளைத்திருந்த சிறு கடைகளில் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்றது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

பொருட்காட்சி

இதேபோல், தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை காணவும் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோத தொடங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சுற்றுலா பொருட்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவிலும் நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. சுமார் 16 ஆயிரம் பேர் ஒரே நாளில் செம்மொழி பூங்காவுக்கு வந்திருந்தனர்.

வண்டலூர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க 25 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூல் செய்யப்பட்டது.

பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக், பாலித்தீன், பீடி, சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெள்ளை புலிக்குட்டி

பூங்காவில் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை புலி அனு, பீஷ்மர் ஆகியவை 4 குட்டிகளுடன், தண்ணீரில் இறங்கி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெள்ளை புலி குட்டிகள் தண்ணீரில் நீந்தும் தாய் புலி மீது தொங்கியபடி பயணம் செய்ததை குழந்தைகள் ரசித்து பார்த்தனர்.

பூங்காவில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர், வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்னை, ஆவடி, பூந்தமல்லி அண்ணாநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், கோவளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கிண்டி சிறுவர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, கிண்டி சிறுவர் பூங்காவிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இங்கு உள்ள பாம்பு பண்ணை, முதலைப்பண்ணை, மற்றும் புள்ளிமான்கள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

சிறுவர் பூங்காவை பார்வையிடுவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் காணும் பொங்கலையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

பொதுமக்கள் வருகை விவரம்

மெரினா கடற்கரை - 5 லட்சம்
சுற்றுலா பொருட்காட்சி - 1 லட்சத்து 40 ஆயிரம்
வண்டலூர் உயிரியல் பூங்கா - 57 ஆயிரம்
கிண்டி சிறுவர் பூங்கா - 20 ஆயிரம்
செம்மொழி பூங்கா - 16 ஆயிரம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - 15,500.

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 1:57 pm

அப்ப வீட்ல டி‌வி பார்க்க ஆளே இல்லயா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக