ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னி மனது !

+7
பிளேடு பக்கிரி
பூஜிதா
அசோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
குடந்தை மணி
SK
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கன்னி மனது ! Empty கன்னி மனது !

Post by சிவா Tue Jan 18, 2011 12:23 pm

கன்னி மனது ! E_1295118543


* மடிப்பு மாறாத
மங்களப் பட்டுடுத்தி,
மணம் மாறாத
மல்லிகை சூடி,
மனம் நிறைய
கனவுகளுடனே,
முழு நிலவாய்
புன்னகைத்து நின்றேன்!

* போய் சொல்கிறோமென
போனவனையெல்லாம்
பேய் காற்று கொண்டு
போனதோ...
போன இடம் தெரியாமல்
போய் தொலைந்தார்களே!

* ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது,
ஒப்பாரி வைத்து அழுகிறதே!

* ஒருவனுக்கும் பணம் தெரிந்தளவு
மனம் தெரியவில்லையே!

* இன்னும் எத்தனை பேர்
பெண் பார்க்க வருவர்...
அலங்கரித்தே நான்
அலுத்துப் போக!

* கள்ளமில்லா பருவத்திலே,
கள்ளிப் பால் கொடுத்துக்
கொன்றிருக்கலாம்...
நாசியிலே நெல் போட்டு
நாசூக்காய் முடித்திருக்கலாம்...
இப்படி
நித்தம் கொல்வதற்கு!

* ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது
ஒப்பாரி வைத்து அழுகிறதே!

— நிபுணா, மதுரை.


கன்னி மனது ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by SK Tue Jan 18, 2011 2:25 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by குடந்தை மணி Tue Jan 18, 2011 3:33 pm

பெண் பார்க்க சென்றால் - ஒரு முறை மட்டுமே என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொள்கிறேன்!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:38 pm

வலிகள்..வரிகளாய்...
வார்க்க பட்டு..அற்புதமாய்...
நன்றி..பகிர்ந்தமைக்கு.. கன்னி மனது ! 154550 கன்னி மனது ! 154550 கன்னி மனது ! 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கன்னி மனது ! Friendshipcomment54கன்னி மனது ! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by அசோகன் Tue Jan 18, 2011 3:47 pm

சிவா wrote:


* மடிப்பு மாறாத
மங்களப் பட்டுடுத்தி,
மணம் மாறாத
மல்லிகை சூடி,
மனம் நிறைய
கனவுகளுடனே,
முழு நிலவாய்
புன்னகைத்து நின்றேன்!

— நிபுணா, மதுரை.
இனியொரு கனவை கலைக்காதிருப்போம்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by பூஜிதா Tue Jan 18, 2011 5:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by பிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 5:30 pm

உண்மை... வலிகள் மிகுந்த வரிகள் கன்னி மனது ! 440806 கன்னி மனது ! 440806



கன்னி மனது ! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by அருண் Tue Jan 18, 2011 5:39 pm

கன்னி மனதின் உண்மை வரிகள்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by கலைவேந்தன் Tue Jan 18, 2011 9:27 pm

உருக்கமான கவிதை... பகிர்வுக்கு நன்றி சிவா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by உதயசுதா Wed Jan 19, 2011 9:49 am

தலைவரே ஏற்கனவே இந்த kavithaiya naanum போட்டு irukkene


கன்னி மனது ! Uகன்னி மனது ! Dகன்னி மனது ! Aகன்னி மனது ! Yகன்னி மனது ! Aகன்னி மனது ! Sகன்னி மனது ! Uகன்னி மனது ! Dகன்னி மனது ! Hகன்னி மனது ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கன்னி மனது ! Empty Re: கன்னி மனது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum