புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
5 Posts - 14%
heezulia
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
2 Posts - 6%
Raji@123
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
8 Posts - 2%
prajai
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_m10108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:47 am

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 108 வயது முதியவர் உலகின் வயதான சிறைக்கைதி என்ற பெருமையினை பெற்றார். இவர் வரும் 26-ம் தேதி நன்னடத்ததை கீழ் விடுதலையாக உள்ளார். உத்தரபிரதேச மாநிலம்‌ கோரக்பூர் நகரிலிருந்து 275 கி‌.மீ தொலைவில் உள்ள பாராஹரா மன்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரைஜ் பிகாரி (108). இவர் கடந்த 1987-ம் ஆண்டு பரியாபூர் ஷகாய் மாவட்டத்தில் முன்விரோத தகராறில் 4 பேரை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவருடன் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு லக்னோ கோர்ட் இவர்களுக்கு 24ஆண்டுகள் ஆயுள் தண்‌டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்ப‌ோது பிரைஜ்பிகாரிக்கு வயது 84.

இந்த வ‌யதில் இவரால் எப்படி கொலை செய்ய முடியும் என சிறை அதிகாரிக‌‌ளே சந்தேகமடைந்தனர். வயதானாலும் பிரைஜ்பிகாரி சிறைதண்டனையையும் இவர் முழுமையாக அனுபவித்தார். சிறை சட்டப்படி ஒரு கைதி 60 வயது பூர்த்தியடைந்தும், 12 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்திருந்தால் நன்னடத்தையின் படி விடுதலை செய்யலாம். இந்நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதியின் 55-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை‌யொட்டி நன்னடத்தையின் கீழ்‌ சில கைதிகளை விடுவிக்க உ.பி. அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் பிகாரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன்படி வரும் 26-ம் தேதியன்று குடியரசு தினம் என்பதால். இவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

இதற்கிடையே 108 வயதானலும் சிறையில் உள்ள பிகாரி இன்னும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவரது உடல் மற்றும் மன நிலை ‌நன்றாக இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். வரும் 26-ம் தேதியன்று சிறை வாழ்வை முடித்து வெளியே வரவுள்ளார். 108 வயதில் சிறை சென்று வந்த பிரைஜ்பிகாரி உலகின் மிகவும் வயதான சிறை கைதி என்ற பெருமையினை பெறுகிறார். இவருடன் கைதான 18 பேரில் 3 பேர் சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர்.

தினமலர்

108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Jan 18, 2011 12:01 pm

108 ல் செல்லும் வயதில் விடுதலை.ம்ம்ம் இனிமேல் போய் இவர் என்ன செய்யப் போகிறாரோ!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 2:22 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 2:39 pm

1987 லிருந்து சிறைல் இருக்காரா? அப்ப அவர் முழுவதும் தண்டனை யை அனுபவித்துவிட்டார் அல்லவா? 24 வருடம்? நீங்க சொல்வது போல் பார்த்தால், அவர் 84 வயதில் கொலை செய்துவிட்டு பிறகு லேட்டாக சிறை சென்று இருப்பரோ? அநியாயம் அநியாயம் விளக்குங்கள் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக