ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன

Go down

இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன  Empty இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன

Post by சிவா Tue Jan 18, 2011 11:34 am

கல்வி அமைச்சும் மஇகாவும் சிஜில் பிலாஜாரான் மலேசியா தேர்வுக்கான மலாய் இலக்கியப் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கும் இண்டர்லோக் நாவல் எழுப்பியுள்ள சர்ச்சை குறித்து இன்று கலந்துரையாடல் நடத்துகின்றன.

அக்கலந்துரையாடல் காலை மணி 9-க்கு புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சில் தமது தலைமையில் நடைபெறும் என்று துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஸர்காஷி கூறினார்.

மஇகா சார்பில் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் குழுவில் மேலும் இருவர் சேர்க்கப்பட்டிருப்பது பற்றித் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அவர்களை அவர் ஏற்பாரா என்று வினவியதற்கு, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது. கல்வித் தலைமை இயக்குனரை (அப்துல் கப்பார் மஹ்முட்)த்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்றார்.

கலந்துரையாடலில் பங்கேற்கும் குழுவுக்கு மேலும் இருவர் நியமிக்கப்படுவதாக மஇகா தலைவர் ஜி.பழனிவேல் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

மலேசிய இந்து சங்க முன்னாள் தலைவர் முனைவர் ஆறு நாகப்பனும் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் சு.வை.லிங்கமும் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான், மலாயாப் பல்கலைக்கழக இந்திய கல்வித்துறையின் முன்னாள் தலைவர் எஸ்.சிங்காரவேலு, இந்நாள் தலைவர் எஸ்.குமரன், மஇகா கல்விக்குழுத் தலைவர் டி.மாரிமுத்து, முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி.கிருஷ்ணபகவான் ஆகியோராவர்.

மலாய் இலக்கியப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ள இண்டர்லோக் இந்திய சமூகத்தை இழிவு படுத்தும் சொற்களையும், வாசகங்களையும் கொண்டிருப்பதால் அப்புத்தகம் பாடநூலாக பயன்படுத்துவதற்கு இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63949


இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
» சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
» இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது
»  தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum