ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Go down

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய Empty ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Post by Guest Mon Jan 17, 2011 10:20 pm

இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு
முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி
கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி
எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை
நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன்
மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம்
திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய
நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்

- இதற்கு எந்த மென்பொருளும் இணைக்க தேவையில்லை. எந்த இணையதளத்திற்கும் செல்ல
வேண்டியதில்லை நம் கணினியிலேயே செய்து கொள்ளலாம்.
- இதற்கு முதலில் உங்கள் டாஸ்க்பாரின் START க்ளிக் செய்து அடுத்து RUN
க்ளிக் செய்யுங்கள்.

- உங்களுக்கு வரும் விண்டோவில் cmd என்று டைப் செய்து OK கொடுத்து உள்ளே
செல்லுங்கள்.

- இப்பொழுது உங்களுக்கு comand prompt விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் நீங்கள் ping www.google.com என்று கொடுத்து என்ட்டர் தட்டவும்.

- என்ட்டர் கீயை அழுத்தியவுடன் உங்களுக்கு கூகுள் தளத்திற்கான ஐ.பி எண்
வந்திருக்கும்.

உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் இந்த ஐ.பி எண்ணை கொடுத்து என்ட்டர் கீயை
அழுத்தினால் உங்களுக்கு கூகுள் தளம் ஓபன் ஆகும்.
- இதே முறையில் நீங்கள் தேவையான தளத்தின் ஐ.பி எண்ணை கண்டறிந்து ஓபன் செய்து
கொள்ளலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய Empty Re: ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Post by கலைவேந்தன் Mon Jan 17, 2011 10:40 pm

பரவாயில்லையே ... அருமையான வழி தந்து இருக்கீங்களே... நன்றிங்கோ...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய Empty Re: ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Post by கலைவேந்தன் Mon Jan 17, 2011 10:43 pm

எனக்கு வரலையே தலைவா... நாட் ரெககனைஸ்ட் என்று வருதே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய Empty Re: ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Post by Guest Mon Jan 17, 2011 11:09 pm

கலை wrote:எனக்கு வரலையே தலைவா... நாட் ரெககனைஸ்ட் என்று வருதே...

ping ஒரு ஸ்பேஸ் விட்டு www.google.comஎன்று டைப் பண்ணவும் கலை அண்ணா.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய Empty Re: ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum