புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 9:46 pm

எனது நண்பர் கேட்ட கேள்வி, எனக்கு விடை தெரியாது, உங்களுக்கு தெரியுமா?

ஒரு லாட்ஜில் மூன்று நபர்கள் ரூம் எடுத்து தங்கினர். வாடகை 30ரூபாய்.
நாள் முடிவில் ஆளுக்கு 10ரூபாய் வீதம் 30ருபாயை வாடகையாக ரூம் பாயிடம் கொடுத்துவிட்டனர். ரூம் பாய், 30ரூபாயை காஷியரிடம் கொடுக்க, அவர் 25ரூபாயை (டிஸ்கவுண்ட்) எடுத்துக் கொண்டு மீதி 5ரூபாயை அவர்களிடம் திருப்பி கொடுக்கச் சொல்லி கொடுத்துவிட்டார். ரூம் பாய், ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் திரும்ப கொடுத்துவிட்டு 2ரூபாயை தான் எடுத்து விட்டார்.
இப்போது,
நண்பர்கள் கொடுத்தது = 9ரூபாய் (10 - 1) படி மூன்று நபர் - மொத்தம் 27ரூபாய்
ரூம்பாய் எடுத்தது === 2 ரூபா
மொத்தம் 29ரூபாய்.
மீதி ஓரு ரூபாய்க்கு என்ன ஆனது?




amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Postamjadfha Sat Aug 22, 2009 10:55 pm

நண்பர்கள் கொடுத்தது = 9ரூபாய் is wrong. They gave only 10 Rupees each.

So, 10x3=30.

30-25=05

05-02=03

03/03=1

So..they got one rupee each.

You cannot assume 10-1=9.

They gave 10 Rupees.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 22, 2009 11:25 pm

y= Roomboy பெற்றுக்கொண்டது
x=நண்பர்கள் செலுத்தியது

3x+y=29 இதுதான் கணிதம்
உங்களின் கேள்வி கணிதமில்லை, அப்படி உங்களின் கேள்வி கணிதமானால் 3x+y=30
இங்கு Roomboy பெற்றுக்கொண்டது 3 ஏனெனில் நண்பர்கள் செலுத்திய தொகையானது மாறிலி



கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:35 pm

kirupairajah wrote:y= Roomboy பெற்றுக்கொண்டது
x=நண்பர்கள் செலுத்தியது

3x+y=29 இதுதான் கணிதம்
உங்களின் கேள்வி கணிதமில்லை, அப்படி உங்களின் கேள்வி கணிதமானால் 3x+y=30
இங்கு Roomboy பெற்றுக்கொண்டது 3 ஏனெனில் நண்பர்கள் செலுத்திய தொகையானது மாறிலி

என்ன என்னமோ சொல்றீங்க, ஒன்னுமே புரியல! நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 11:42 pm

kirupairajah wrote:y= Roomboy பெற்றுக்கொண்டது
x=நண்பர்கள் செலுத்தியது

3x+y=29 இதுதான் கணிதம்
உங்களின் கேள்வி கணிதமில்லை, அப்படி உங்களின் கேள்வி கணிதமானால் 3x+y=30
இங்கு Roomboy பெற்றுக்கொண்டது 3 ஏனெனில் நண்பர்கள் செலுத்திய தொகையானது மாறிலி

மேத்தஸ்ல நான் பெயிலுங்க... ஒன்னும் புரியல



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 2:02 am

நிங்களுமா ஆறுதல்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Sun Aug 23, 2009 2:06 am

Sabaas Sariyaana potti.!!!!!!!!!!!!!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 23, 2009 1:06 pm

ஒரு நடிகர் ஒர் கூட்டத்தில் உரை ஆற்றிக் கொண்டிருந்தார். தலைப்பு தீடீரென அவரின் வயதைப் பற்றித் திரும்பியது.
அவருக்கு எத்தனை வயது என்பதே கேள்வி.
நடிகர் சொன்னார்: நான் உங்களுக்கு மூன்று தரவுகள் (clues) தருகின்றேன், அதிலிருந்து எனது வயதைக் கண்டுபிடியுங்கள்.
(1) இன்று வருசநாட்டில் அடைமழை
(2) கந்தன் வீட்டுக் கன்றுக்குட்டி காட்டுக்கு சென்றது
(3) கம்போடியா நாட்டின் பிரதமர் சுப்பிரமணியம் சுவாமி

எல்லோரும் விழித்தார்கள். ஆனால் உங்கள் அபிமான சிவா உடனடியாக எழுந்து சொன்னார், உங்களுக்கு வயது 50. நடிகரோ ஓடிவந்து சிவாவைக் கட்டிப்பிடித்து மிகச் சரியான விடை எப்படிக் கண்டுபிடிட்த்தீர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டார். எல்லோருக்குமே ஆச்சரியம்.

ஆமாம் எப்படி சிவா கண்டுபிடித்தார்?
களத்து நண்பர்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!!!!!!

உங்களுக்கு ஒரு உதவி:
சிவாவிற்க்கு நடிகரின் வயதைக் கண்டுபிடிக்க உதவியர் அவரின் மருமகன்!!!!!



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 23, 2009 1:09 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 23, 2009 1:21 pm

சிவாகிட்ட கேளுங்க சரியா சொல்வார்



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக