புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
79 Posts - 68%
heezulia
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
3 Posts - 3%
prajai
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 2%
Barushree
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 2%
nahoor
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
133 Posts - 75%
heezulia
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
7 Posts - 4%
prajai
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
3 Posts - 2%
Barushree
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%
nahoor
முதல்வரின் கவனத்திற்கு Poll_c10முதல்வரின் கவனத்திற்கு Poll_m10முதல்வரின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரின் கவனத்திற்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 10:11 am

பொறுப்பான
பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித்
தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான
நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின்
பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத்
துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.


முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு
விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன்
அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ,
பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும்,
செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர்
அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.

அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள்
திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது
குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன்
சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு
முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.

ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி
என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை
எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர்
ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில்,
அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள்
இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன்
என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?

முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும்
திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில்
வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும்
"பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர்
சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள்
தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக
காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை
வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு
தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.

லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல்
தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு.
நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே,
சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
வெளிவந்திருக்கிறது.

இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக
விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம்
எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத
வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த
தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு
வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க
முயன்றார்.

ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும்
என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி
உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு
தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு
அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ
விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!

கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு.
கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர்
எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம்
தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள்
நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.

முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும்
சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார்
முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக்
கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி
இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான்
கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும்,
"கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு
வருகிறது.


சினிமாவுக்கு
வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும்
எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

நன்றி தினமணி மற்றும் சவுக்கு.நெட்

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 10:38 am

சோகம் நியாய்மான கேள்விகள் தான்.... ஆனால் தீர்வு களம் இறங்கினால் தான் கிடைக்கும்..... கட்டுரைகள் எழுவதால் மட்டும் கிடைக்காது... நண்பா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 17, 2011 11:04 am

எப்படி களம் இறங்குவது மதன்?
பகிர்வுக்கு நன்றி வெங்கட். முதல்வரின் கவனத்திற்கு 678642



முதல்வரின் கவனத்திற்கு Aமுதல்வரின் கவனத்திற்கு Aமுதல்வரின் கவனத்திற்கு Tமுதல்வரின் கவனத்திற்கு Hமுதல்வரின் கவனத்திற்கு Iமுதல்வரின் கவனத்திற்கு Rமுதல்வரின் கவனத்திற்கு Aமுதல்வரின் கவனத்திற்கு Empty
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 11:27 am

கலம் இறங்க கட்டுரை ஒரு தீக்குச்சியாய் இருக்கும் என நம்புகிறேன் நண்பர் மதன் கார்த்திக்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 17, 2011 11:33 am

மானமுள்ள தமிழர்களே தமிழகத்தில் ஓசிக்கு அலையாமல் எப்பாடுபட்டாவது ஒரு தமிழனை முதல்வராக்க முயலுங்கள் .ஏனென்றால் தி மூ க ,அ தி மூ க ,தி மூ தி க ,ம தி மூ க எல்லாதலைவர்களும் எதோ ஒரு விதத்தில் வேறு வேறு பின்னணியை கொண்டிருக்கிறார்கள் .முத்த குடியில் யாருமே இல்லையாப்பா ????????????ஏனென்றால் திராவிடம் என்கிறார்கள் ,ஆனால் கேரளாவிலோ கர்னடகாவிலோ ,தெலுன்குதேசத்திலோ திராவிட கட்சி இருக்கிறதா என எனக்கு தெரியாது .இங்கு திராவிடம் பேசும் எந்த கட்சியும் நான் அறிந்தவரை வேறெங்கும் விச்தரித்ததும் கிடையாது ..
எதற்காக ஓசிக்காக என்கிக்கொண்டும் ,துன்கிக்கொனும் இருக்கிறாய் தமிழ
யாதி யாதி என்றிராமல் தமிழனை ஆதரிக்க தொடங்கு தமிழா .ஏனென்றால் வேருமாநிலத்தவன் அந்த மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவனல்லவா ?அவன் என்ன எதையோ?அதைவிட நம்மை நாமே ஆளலாம் அல்லவா?
எதுக்காக அப்துல் கலாமை ஒதுக்கிக்கொண்டிருக்கிரார்கள் ?எனக்கு தெரியாது
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
யாருக்காவது மனது நோக்கலாம் ஆனால் நான் தமிழன்

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 11:37 am

நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 1:08 pm

venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.




முதல்வரின் கவனத்திற்கு Uமுதல்வரின் கவனத்திற்கு Dமுதல்வரின் கவனத்திற்கு Aமுதல்வரின் கவனத்திற்கு Yமுதல்வரின் கவனத்திற்கு Aமுதல்வரின் கவனத்திற்கு Sமுதல்வரின் கவனத்திற்கு Uமுதல்வரின் கவனத்திற்கு Dமுதல்வரின் கவனத்திற்கு Hமுதல்வரின் கவனத்திற்கு A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 1:50 pm

Aathira wrote:எப்படி களம் இறங்குவது மதன்?
பகிர்வுக்கு நன்றி வெங்கட். முதல்வரின் கவனத்திற்கு 678642

நல்ல கேள்வி..... ஓவ் ஒரு தமிழனில் மனதிலும் தாம் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணரவைக்க வேண்டும்..... தவறு செய்பவகர்லின் தவறுகளை நிரூபனதோடு உலகுக்கு உணர வைக்க வேண்டும்..... பின்பு களை எடுக்க வேண்டும்.....



avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 1:51 pm

venkateshr wrote:கலம் இறங்க கட்டுரை ஒரு தீக்குச்சியாய் இருக்கும் என நம்புகிறேன் நண்பர் மதன் கார்த்திக்

கண்டிப்பாக நண்பா..... தொடந்து எழுதுங்கள்....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 17, 2011 1:55 pm

பாவம் அவர் என்ன பண்ணுவார்... நம்ம மக்கள் திருந்தாத வரை ...




முதல்வரின் கவனத்திற்கு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக