ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்தானை வாசம்

+5
குடந்தை மணி
Thanjaavooraan
தேனி சூர்யாபாஸ்கரன்
SK
செய்தாலி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty முந்தானை வாசம்

Post by செய்தாலி Mon Jan 17, 2011 6:21 pm

First topic message reminder :

முந்தானை வாசம்   - Page 2 Mother

கூந்தல் சூடும்
மலர்களின் வாசம்
உடல்முழுக்க சிதறவிட்ட
திரவியத்தின் நறுமணவாசம்
இரவின் நாழிகைகளில்
எனக்காய் உரித்து எறிந்த
புடவைகளின் வாசம்
நித்தமும் ஒரு வாசம்கொண்டு
என்னவள் எனை மூடுகிறாள்
அற்ப ஆயுள்கொண்ட நறுமணங்கள்
மரணத்தை முத்தமிடுகிறது
இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 1:02 pm

Thanjaavooraan wrote:அருமை முந்தானை வாசம்   - Page 2 677196

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 1:03 pm

குடந்தை மணி wrote:மனதை தொடும் நல்ல கவிதை

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by arsad Sun Jan 23, 2011 2:09 pm

அருமை அருமை....தோழரே
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by Aathira Sun Jan 23, 2011 2:20 pm

//இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்//

இது பாச வாசம்.. நன்கு வீசுகிறது..


முந்தானை வாசம்   - Page 2 Aமுந்தானை வாசம்   - Page 2 Aமுந்தானை வாசம்   - Page 2 Tமுந்தானை வாசம்   - Page 2 Hமுந்தானை வாசம்   - Page 2 Iமுந்தானை வாசம்   - Page 2 Rமுந்தானை வாசம்   - Page 2 Aமுந்தானை வாசம்   - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by ஹாசிம் Sun Jan 23, 2011 2:25 pm

நன்றி சகோதரா
அருமையான வரிகள்
மீண்டும் உணர முடிந்தது அந்த வாசத்தினை....


நேசமுடன் ஹாசிம்
முந்தானை வாசம்   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 4:25 pm

arsad wrote:அருமை அருமை....தோழரே

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 4:26 pm

Aathira wrote://இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்//

இது பாச வாசம்.. நன்கு வீசுகிறது..


நன்றி
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 4:27 pm

ஹாசிம் wrote:நன்றி சகோதரா
அருமையான வரிகள்
மீண்டும் உணர முடிந்தது அந்த வாசத்தினை....

நன்றி சகோதரா
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 7:48 pm

அருமை .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty என்‌டி‌ஆர்‌ஐ

Post by செய்தாலி Thu Jan 27, 2011 1:44 pm

கலை wrote:அருமை .... முந்தானை வாசம்   - Page 2 677196 முந்தானை வாசம்   - Page 2 677196 முந்தானை வாசம்   - Page 2 677196
நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம்   - Page 2 Empty Re: முந்தானை வாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum