ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோர் சொன்னது...

4 posters

Go down

முன்னோர் சொன்னது... Empty முன்னோர் சொன்னது...

Post by ANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:47 pm

"பன்றியோடு சேர்கிற கன்றும் சாக்கடையில் புரளும்." என்று முன்னோர்கள் சொன்னார்கள்,
இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு கெட்டவர்களோடு நல்லவர்கள் சேரக்கூடாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
அதே போல் சேர்ந்தால் அவர்களையும் கெட்டவர்களாகவே மதிப்பிட்டு விடுவார்கள்.

முன்னோர்கள் இதை மட்டும் சொல்லவில்லை....

ஒரு சிறு உதாரணக் கதை...

கீதன் தனது நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கின்றான். அப்போது அவனது அம்மா அழைக்கிறார்....
"கீதன்....! எங்கடா போனே..."
"அம்மா, இதோ இங்க விளையாடிக் கொண்டிருக்கிறேன்..."
"இங்க வா"

கீதன் தான் அம்மாவிடம் வருகிறான்...
"இத பாரு கீதன், அந்தப் பசங்கக் கூட சேரவேண்டாம்னு உன்கிட்ட சொன்னேன் இல்லை, அப்பறம் ஏன் போனே?"
"ஏன்-மா சேரவேண்டாம்-னு சொல்றீங்க?"
"அந்தப் பசங்க சரியா ஸ்கூலுக்கு போகமாட்டாங்க..., படிக்க மாட்டாங்க.... நீ அவங்களோட சேர்ந்தால் உனக்கும் அந்தப்புத்திதானே வரும்.
அதனாலதான் அப்படி சொன்னேன்"
"இல்லம்மா, நான் அப்படி ஆகமாட்டேன்."
அம்மா கோபப் பட்டாள்,
"அம்மாவையே எதிர்த்துப் பேசுறியா? "பன்றியோட சேர்கிற கன்றும் சாக்கடையில புரளும்"-னு பரியவங்க சும்மாவா சொன்னாங்க?
ஒழுங்கா அம்மா சொல்லுறதை கேட்டு நடந்துக்கோ புரியுதா?"
"ஏம்மா ஆத்திரப் படுறீங்க... அம்மா, அதே பெரியவங்க தானே "பூவோடு சேர்கிற நாறும் மணக்கும்"-னு சொல்லிருக்காங்க?
"இப்ப நீ என்ன சில வர்ரே?"
சிறுவன் பொறுமையாக விளக்கத் தொடங்கினான்...
"அம்மா, இப்போ பன்றியையும், கன்றையும் எடுத்துக்கிட்டா பன்றி விவரம் தெரிந்தது - கன்று ஒன்றும் தெரியாதது
அதனால் பன்றியைப் போல் கன்று நடந்து கொள்கிறது.
அதே நேரத்தில் பூவையும், நாரையும் எடுத்துக்கிட்டா பூ வாசம் உள்ளது - நாறு என்பது வாசம் இல்லாதது அதனால்
பூவோட வாசத்தை நாறு பெறுகிறது. இந்த உதாரணங்கள் எதை உணர்த்துகின்றன என்றால், எதற்கு பவர் அதிகமோ அதுவாகவே மற்றது மாறும்.
இப்போ, அந்தப் பசங்க என் கூட சேர்கிறதனால, அவங்களும் என்னை போல் நல்லா படிக்கலாம் இல்லையா? என்னா இங்க எனக்கு தானே பவர் அதிகம்...
அதனால பெரியவங்க சொல்லிட்டாங்கணு கண்மூடித்தனமா நம்புரதை விட்டுட்டு, என்ன சொல்லிறுக்காங்கணு புரிஞ்சிக்கிட்டா இந்தமாதரி குழப்பம் வராது..."

தனது மகனின் விளக்கத்தை கேட்ட தாய், பெருமையுடன் கட்டியணைத்துக் கொண்டார்.

முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.

"அந்தப்பார்வை"


Last edited by SN.KUYILAN on Fri Apr 08, 2011 2:33 am; edited 1 time in total


முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முன்னோர் சொன்னது... Empty Re: முன்னோர் சொன்னது...

Post by சிவா Mon Jan 17, 2011 2:51 pm

///முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.///


மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் குயிலன்! முன்னோர் சொன்னது... 678642


முன்னோர் சொன்னது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முன்னோர் சொன்னது... Empty Re: முன்னோர் சொன்னது...

Post by ANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:53 pm

மிகவும் நன்றி தலைவா!
நன்றி நன்றி


முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முன்னோர் சொன்னது... Empty Re: முன்னோர் சொன்னது...

Post by qnbindia Mon Jan 17, 2011 11:09 pm

GOOD INFO
avatar
qnbindia
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Back to top Go down

முன்னோர் சொன்னது... Empty Re: முன்னோர் சொன்னது...

Post by Thanjaavooraan Tue Jan 18, 2011 10:09 am

positive approch முன்னோர் சொன்னது... 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

முன்னோர் சொன்னது... Empty Re: முன்னோர் சொன்னது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum