ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

+2
krishnaamma
சிவா
6 posters

Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by சிவா Mon Jan 17, 2011 2:17 pm

அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர் ஷன்னான் ஜான்சன் (வயது43) இவருக்கு 13 மாத ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று அக்குழந்தையை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க வைத்தார். அந்த குழந்தை தானாக குளித்துக் கொண்டிருந்தது.

இதை தொடர்ந்து அவர் ஒரு இளையதளத்தில் பலவித கேளிக்கை விளையாட்டுகளை விளை யாடினார். மேலும், அதில் பல நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார். எனவே, இணையளத்தில் மூழ்கிய அவர் தனது குழந்தையை மறந்து விட்டார். இதற்கிடையே குளித்துக் கொண்டிருந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி திணறிக்கொண்டிருந்தது.

திடீரென அவருக்கு குழந்தையின் நினைவு வந்தது. உடனே, பதறியடித் தபடி அங்கு ஓடினார். தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அக்குழந்தையை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது வழக்கு விசா ரணை நடைபெற்று வருகிறது.

குழந்தையை குளிக்க வைத்துவிட்டு இணைய தளத்தில் மூழ்கிய ஷன்னான் ஜான்சன் குற்றவாளியே என கோர்ட்டு அறிவித்தது.

மாலைமலர்


தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by krishnaamma Mon Jan 17, 2011 2:34 pm

அட பாவமே! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by உதயசுதா Mon Jan 17, 2011 2:37 pm

கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கணும்.
இது அறியாமல் செய்த தவறு அல்ல.


தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Uதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Dதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Aதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Yதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Aதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Sதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Uதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Dதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Hதண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by ஸ்ரீஜா Mon Jan 17, 2011 4:16 pm

இணைய தளம் என்பது நாம் அறிவை வளர்க மட்டுமே! நினைவை இழக்க அல்ல!


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by அருண் Mon Jan 17, 2011 5:52 pm

இந்த அளவுக்கு எதிலும் அடிமையாக இருக்க கூடாது... சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by SK Tue Jan 18, 2011 10:23 am

இவள் நிச்சயம் தண்டிக்க வேண்டிய பெண்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண் Empty Re: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர் தொட்டியில் இருந்து கொண்டுதான் தலைவர் போரை வழிநடத்தினாராம்
» விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில்
» எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
» 121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum