ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

5 posters

Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by சிவா Mon Jan 17, 2011 2:10 pm

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா, ஸ்ரீசாந்த்க்கு இடம் இல்லை

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு 6986f854-6b4f-4ed6-a90e-0445375df986_S_secvpf

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் இன்று அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழு கூட்டம் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்தது. உலககோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற வீரர்கள்:-

டோனி (கேப்டன்), தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், கோக்லி, யுவராஜ்சிங், ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், அஸ்வின், ஜாகீர்கான், முனாப் பட்டேல், பிரவீன் குமார், நெக்ரா, பியூஸ் சாவலா.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மவிற்கு இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இடம் பெற்றார்.


உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Jan 17, 2011 2:17 pm

அணி எல்லாம் நல்லா தான் இருக்கு... கோப்பைய கொண்டு வந்தா சரி தான் புன்னகை



உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by ரபீக் Mon Jan 17, 2011 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by உதயசுதா Mon Jan 17, 2011 5:26 pm

பக்கிரி சொன்ன மாதிரி அணி என்னமோ நல்லாதான் இருக்கு.
கோப்பைய கொண்டு வந்தா சரி.


உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Uஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Dஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Aஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Yஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Aஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Sஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Uஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Dஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Hஉலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by அருண் Mon Jan 17, 2011 5:38 pm

நல்ல டீம் தான் பார்ப்போம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
» 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
» உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் 15-ந்தேதி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum