ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது

2 posters

Go down

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Empty எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது

Post by ரூபன் Mon Aug 24, 2009 2:22 am

நண்பர்களே எங்கும் சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள் மாயம் காட்டுகிறது
ஆனால் அது இந்தியாவில் மட்டும் அதன் மாயம் பலிக்கமால் இன்னும்
மைக்ரோசாப்ட் என்ற மோகத்தில் கட்டுண்டு கிடக்கிறது.



எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது குறித்து பார்க்க போகிறோம்??.

இப்பொழுது வரும் ஒவ்வொன்றும் ஒரு வகையிலிருந்து ஒரு வகைக்கு மாற்றும் வகையில் வெளிவருகிறது.

சில நேரங்களில் இது போல வெளிவருகிறது எதிலிருந்தும் எதற்கும் மாற்றும் வகை அது.

சரி விஷயத்துக்கு வருவோம் இப்பொழுது நம்மிடம் ஒரு வீடியோ கோப்பு
இருக்கிறது அதை டிவிடி வீடியோக மாற்ற இந்த மென்பொருள் மூலமாக சுலபமாக
மாற்றலாம். அந்த மென்பொருள் பெயர் டிவிடிப்ளிக்

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Burning+-+dvdflick


இந்த மென்பொருள் வேலை செய்யும் கோப்பின் வகைகள்

4xm ADTS AAC audio American Laser Games ASF (WMV)
AVI AVS Bethsoft VID C93
CIN Creative VOC CRYO APC DV
DXA EA Multimedia FLIC format SWF *
GXF Id Cinematic Id RoQ Interplay MVE
Macromedia Flash Matroska MPEG audio MPEG-1 systems
MPEG-2 PS, TS MPEG-4 MXF Nullsoft Video (NSV)
NUT Playstation STR QuickTime Raw AC3
Raw CRI ADX audio Raw MJPEG Raw MPEG video Raw MPEG4 video
Raw PCM ** Raw Shorten audio Real Media Sega FILM/CPK
SEQ Sierra Online Sierra VMD Smacker
SUN AU format THP WAV WC3 Movie
Westwood Studios VQA/AUD TechnoTrend PVA LMLM4 MVI
EA XA
எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Edittitle+dvdflick

ஒலி கோப்பி வகைகள்


4X IMA ADPCM AAC AC3 \ E-AC3 AMR NB and WB
Apple lossless Apple MACE 3, 6 ATRAC 3 CD-ROM XA ADPCM
Cin Creative ADPCM CRI ADX ADPCM DSP Group TrueSpeech
DTS Duck DK3,4 IMA ADPCM DV EA ADPCM
FLAC lossless G.726 ADPCM Id DPCM Intel Music Coder
Interplay DPCM Microsoft ADPCM MPEG layer 1, 2, 3 (MP3) MS IMA ADPCM
Musepack * QT IMA ADPCM RA144 RA288
RADnet Real COOK ** Shorten lossless Sierra Online DPCM
Smacker SMJPEG IMA ADPCM THP ADPCM True Audio (TTA)
Vorbis WavPack Westwood Studios IMA ADPCM Windows Media 1, 2
Xan DPCM Nellymoser
எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Settings+dvdflick

வீடியோ கோப்பின் வகைகள்


4X Video American Laser Games Apple Animation Apple Graphics
Apple MJPEG-B Apple QuickDraw Apple Video Asus v1 and v2
ATI VCR1 ATI VCR2 Autodesk Animator Studio AVID DNxHD
AVS Video Bethsoft VID C93 Video CamStudio
Cin Video Cinepak Cirrus Logic AccuPak Creative YUV
Duck TrueMotion v1, v2 DV DXA Video Flash Screen Video
FLIC video Flash Video Fraps FPS1 H.261
H.264 HuffYUV IBM Ultimotion Id Cinematic
Microsoft Video-1 Miro VideoXL MJPEG MPEG-1 and 2
MPEG-4 (DivX\XVid) Id RoQ Intel Indeo 3 Interplay Video
JPEG-LS KMVC LOCO Lossless MJPEG
Microsoft RLE MSMPEG4 v1, v2, v3 MSZH On2 VP5, VP6
Planar RGB QPEG RealVideo Renderware TXD
RTjpeg Smacker Video Sony Playstation MDEC Sorenson Video 1, 3
Sunplus MJPEG TechSmith Camtasia THP Tiertex Seq Video
VC1 VMD Video VMware Video Westwood VQA
Winnov WNV1 Windows Media ** Xan/WC3 ZMBV
MPL \ TrueHD Motion Pixel Video EA CMV \ TGV EA XA
நேரடியாக வீடியோ டிவிடியாக டிவிடியில் பதியும் வசதியும் இதில் உண்டு

இவர்களுடைய தளத்தில் எவ்வாறு டிவிடி ஆக மாற்ற வேண்டும் என்று மிக எளிதாக விளக்கியுள்ளார்கள்.

இந்த மென்பொருள் ஒரு இலவச கட்டற்ற மென்பொருள். அதனால் இதில் இன்னும் அதிக கோப்புகள் மேம்படுத்தி வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை

மென்பொருள் தரவிறக்க சுட்டி
இணைய சுட்டி


இப்பொழுது எல்லாம் கணணி வாங்கும் அனைவரும் குறைந்தபட்சம் 2GB நினைவகம்
500GB வன்தட்டு உள்ள கணனிதான் வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும் அவர்கள்
ஏனோதானோ கோப்புகளை அங்கும் இங்கும் சேர்த்து வைத்து விட்டு அவர்கள் ஏதாவது
ஒரு கோப்பை அவசரத்துக்கு தேடும் போது படும் அவதி பாவம் என்று கூற வைக்கும்
உங்களை. அவ்வாறு உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை தேட விண்டோசில்
இணைந்துள்ள தேடுபொறி அவ்வளவு இலகுவாக தேடி தராது.

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Everything


அதற்கு மாற்று மென்பொருள்தான் எதுவும் (Everything) என்ற தேடு பொறி
மென்பொருள். இதன் அளவு வெறும் 337KB மட்டுமே. அதுமட்டுமல்லாமல் இதன்
வேகமாக தேடிதரும் வசதி எந்த தேடுபொறியிலும் இல்லை என்று அடித்துக்
கூறலாம். நினைவகத்தையும் மிக குறைவாக எடுத்துக் கொள்கிறது.



இந்த மென்பொருள் சுட்டி
இந்த மென்பொருள் போர்டபிளாக பென் டிரைவில் உபயோகபடுத்த சுட்டி

இப்பொழுது அனைவரும் விண்டோஸ் 7 பற்றி எழுதுகிறார்கள். அனைவருடைய விண்டோஸ்
7 வேலை செய்யுமா? என்ன அப்படி வேலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய
வேண்டும் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மென்பொருள் சுட்டி
இந்த மென்பொருள் இயங்க உங்கள் கணனியில் விண்டோஸ் .நெட் பிரேம்வொர்க் 2.0 நிறுவி இருக்க வேண்டும்.

பிரேம்வொர்க் 2.0 தரவிறக்க சுட்டி


நன்றி
எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது F5500E7D55A584925135ABB870141C20
submit_url = '';
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது Empty Re: எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது

Post by ramesh.vait Mon Aug 24, 2009 12:01 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுடைய WMV வீடியோ கோப்பிலிருந்து FLV கோப்பாக மாற்ற ஆன்லைன் மென்பொருட்கள்
» எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
» வேலன்:- இலவச வீடியோ ஆடியோ டிவிடி போட்டோ கன்வர்ட்டர்.
» வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum