புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
25 Posts - 38%
heezulia
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
2 Posts - 3%
prajai
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
1 Post - 2%
Barushree
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_m10பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 12:06 pm

பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Nik-aziz1-300x175

கிளந்தான் மாநில அரசாங்கம் ஒரு கட்டத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு எதிராக முடிவு செய்தது என அதன் மந்திரி புசார் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட் கூறியிருக்கிறார்.

1977ல் அவசர காலத்தைப் பிரகடனம் செய்து மாநிலத்தை எடுத்துக் கொண்டது போன்ற நடவடிக்கையை கூட்டரசு அரசாங்கம் மீண்டும் எடுக்கக் கூடும் என்ற அச்சம் அதற்குக் கரணமாகும்.

அத்துடன் பாஸ் அரசாங்கம் அதனைச் செய்திருந்தால் மற்ற இஸ்லாமியப் போதனைகளையும் நடைமுறைகளையும் அறிமுகம் செய்வதற்கு தடை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் சொன்னார்.

அத்தகைய அபாயங்களை எதிர் கொள்ளும் போது, தன்னைப் பின்பற்றுகின்றவர்கள் தங்களால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

பாஸ் அரசாங்கம் எத்தகைய சூழ்நிலையை எதிர்நோக்கியது என்பதை அவர் தெளிவாக விளக்கவில்லை என்றாலும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் “ஹுடுட்டை அமல் செய்ய வேண்டாம் என எங்களுக்கு எச்சரிக்கப்பட்டது” என்றார்.

“தேசிய நடவடிக்கை மன்றத்தின் வழியாக கடந்த காலத்தில் அவசரகால ஆட்சியை கிளந்தான் எதிர்நோக்கியதால் அது போன்ற நிகழ்வை மீண்டும் காண நாங்கள் விரும்பவில்லை. ஆகவே நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இஸ்லாமியச் சட்டங்களை மெதுவாக அறிமுகம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம்.”

“ஹுடுட் விவகாரம் காரணமாக கூட்டரசு தன்னைத் தாக்குவதற்கு அனுமதித்திருந்தால் அது தவறான நடவடிக்கையாக அமைந்திருக்கும்,” என வலைப்பதிவாளர்களுடன் நடத்திய சந்திப்பில் நிக் அஜீஸ் கூறினார்.

1973ம் ஆண்டு பாஸ் பிஎன் கூட்டணியில் இணைந்து அம்னோவுக்கு கூட்டாளி ஆகியது.

ஆனால் பாஸ் தலைவர்களுக்கும் பிஎன் தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில் உறவுகள் மோசமடைந்தன. கூட்டரசு அரசாங்கம் கிளந்தான் மந்திரி புசாராக நியமித்த முகமட் நாசிர் அதே ஆண்டு தமது கட்சியால் நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கிளந்தானில் நெருக்கடி முற்றியது. நாசிர், மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தார். கூட்டரசு அரசாங்கம் கிளந்தானில் அவசர காலத்தைப் பிரகடனம் செய்தது. அதற்குப் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிஎன் கிளந்தானை ஆட்சி செய்தது. 1990ம் ஆண்டு மீண்டும் அங்கு ஆட்சியை பாஸ் கைப்பற்றியது.

மெதுவாகவும் சீராகவும் மேற்கொள்ளப்பட்டன

இஸ்லாத்தைப் பரப்புவது விவேகமாக செய்யப்பட வேண்டும் என்றும் நிக் அஜீஸ் சொன்னார்.

அந்த வகையில் ஹுடுட் சட்டத்தை அது அமலாக்கியிருந்தால் இஸ்லாம் மீது பொது மக்களுக்கு விளக்குவதற்கான நல்ல வாய்ப்பை இழந்திருக்கும் என்றார் அவர்.

அதே வேளையில் இஸ்லாமிய சீர்திருத்தங்களை மெதுவாகவும் சீராகவும் அறிமுகம் செய்ததின் மூலம் பாஸ் ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்கிய முஸ்லிம் அல்லாதவர்கள் கூட அதனை பின்னர் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியதாக நிக் அஜீஸ் சொன்னார்.

மக்கள் நம்பிக்கையைப் பெறுவதே மிக் முக்கியம் என்று அவர் குறிபிட்டார்.

கிளந்தானிலும் மற்ற இடங்களிலும் பாஸ் கட்சியை முஸ்லிம் அல்லாதவர்கள் ஏற்றுக் கொண்டதால் பல இடங்களில் அது வெற்றி கண்டது. மக்கள் நம்பிக்கையையும் பெற்றது.

பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் உள்ள டிஎபி கூட இஸ்லாம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முனைந்திருப்பதற்கு கட்சி கடைப்பிடிக்கும் திறந்த கொள்கையே காரணம் எனவும் நிக் அஜீஸ் சொன்னார்.

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63702

பாஸ்: “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக