புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_c10ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_m10ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_c10ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_m10ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Mon 17 Jan 2011 - 14:45

ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _

ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _ Mahinda-rajapaksa_2
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக ஆக்கும் வகையில் சகல விதமான அபிவிருத்திகளையும் செய்துவருகின்றோம். அரசியல்வாதிகள் பலதையும் சொல்வார்கள். ஆனால், நாங்கள் சொல்வதையை செய்வோம் செய்யவதையே சொல்வோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேரதீவு சங்குப்பிட்டிப் பாதை மற்றும் பாலத்தை நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கேரதீவு சங்குப்பிட்டி பாலத்தை ஒரு வருடத்திற்குள் நிர்மாணித்து இன்று அதனைத் திறந்துவைத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்க ஏ9 பாதை மட்டுமே இருந்தது. தற்போது இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளதுடன் ஏ32 பாதையூடாக யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இணைக்கும் பாதையாக இது மாறியுள்ளது. இப்பாதையூடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தூரம் 80 கிலோ மீற்றரினால் குறைவடைகிறது.

வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்வதில் கூடிய கவனம் செலுத்திவருகின்றோம். பாலம் மட்டுமல்ல அனைத்து பாதைகளும் புனரமைக்கப்படும். கல்வி, சுகாதாரம், வீடு, மின்சாரம் என எல்லாவிதமான அபிவிருத்திகளையும் நாம் செய்துவருகின்றோம். வசதி குறைவான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். பல வருட காலமாக இல்லாத அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னேற்றமடைந்து வருகின்றன.

உங்கள் பகுதி முன்னேற்றம் அடைய நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். சுபீட்சமான வாழ்வு மலர நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று தெரிவித்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி, கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தினை திறந்து வைத்தார்.

ஜனாதிபதி மற்றும் வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். வரவேற்புரையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், நன்றியுரையை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரும் நிகழ்த்தினர். ___

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக