புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
171 Posts - 79%
heezulia
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_m10முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரின் கவனத்திற்கு

Page 2 of 2 Previous  1, 2

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 10:11 am

First topic message reminder :

பொறுப்பான
பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித்
தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான
நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின்
பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத்
துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு
விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன்
அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ,
பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும்,
செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர்
அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.

அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள்
திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது
குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன்
சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு
முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.

ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி
என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை
எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர்
ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில்,
அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள்
இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன்
என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?

முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும்
திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில்
வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும்
"பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர்
சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள்
தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக
காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை
வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு
தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.

லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல்
தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு.
நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே,
சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
வெளிவந்திருக்கிறது.

இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக
விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம்
எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத
வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த
தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு
வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க
முயன்றார்.

ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும்
என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி
உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு
தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு
அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ
விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!

கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு.
கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர்
எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம்
தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள்
நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.

முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும்
சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார்
முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக்
கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி
இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான்
கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும்,
"கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு
வருகிறது.

சினிமாவுக்கு
வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும்
எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

நன்றி தினமணி மற்றும் சவுக்கு.நெட்

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 1:57 pm

உதயசுதா wrote:
venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 2:30 pm

மதன்கார்த்திக் wrote:

இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா . காரி துப்புவது என்று முடிவு ஆன பின்
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?சினிமாவில் வாய்ப்பு இருந்த வரை அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

இன வெறியன் என்றால் சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.

முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Uமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Dமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Aமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Yமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Aமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Sமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Uமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Dமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Hமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 3:55 pm

உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.

சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....

இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....

சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....

போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....

சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jan 17, 2011 4:10 pm

உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. பதிவுக்கு நன்றி.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 4:46 pm

மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.

சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....

இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....

சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....

போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....

சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....
ஈழ விவகாரம் எனக்கு தெரியாது என்று நீங்கள் சொன்னால் நான் ஒத்து கொள்கிறேன்.ஆனால் சீமான் எனக்கு ஈழ விவகாரம் எனக்கு முன்னரே தெரியாது
இப்பதான் தெரியும் என்று சொன்னால் சிறு குழந்தை கூட நம்பாது.
முதல்ல இங்க இருக்கற தமிழர்களுக்காக போராட சொல்லுங்க.அப்புறம் ஈழ தமிழர்களுக்காக போராடலாம்.
நியாயமான போராட்டங்கள் என்றும் தடுக்க படுவதில்லை.தலைவர் பிரபாகரன்
போராடினார் அவர் அந்த மண்ணில் இருந்து கொண்டு ஈழ தமிழர்களுக்காக போராடினார்.இவரையும் அது போல இலங்கைக்கு சென்று ஈழ தமிழர்களுக்காக போராட சொல்லுங்கள்.அந்த தைரியம் இருக்கா இவரிடம்.அத விட்டுட்டு
இங்க இருந்துகிட்டு ஈழ தமிழர்களை வச்சு அரசியல் செய்யனும்ன்னு நினைச்சா
அவர் மண்ணை கவ்விட்டுதான் போவார்.

முதல்வரின் கவனத்திற்கு - Page 2 Uமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Dமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Aமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Yமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Aமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Sமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Uமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Dமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 Hமுதல்வரின் கவனத்திற்கு - Page 2 A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 5:44 pm

உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.

சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....

இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....

சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....

போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....

சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....
ஈழ விவகாரம் எனக்கு தெரியாது என்று நீங்கள் சொன்னால் நான் ஒத்து கொள்கிறேன்.ஆனால் சீமான் எனக்கு ஈழ விவகாரம் எனக்கு முன்னரே தெரியாது
இப்பதான் தெரியும் என்று சொன்னால் சிறு குழந்தை கூட நம்பாது.
முதல்ல இங்க இருக்கற தமிழர்களுக்காக போராட சொல்லுங்க.அப்புறம் ஈழ தமிழர்களுக்காக போராடலாம்.
நியாயமான போராட்டங்கள் என்றும் தடுக்க படுவதில்லை.தலைவர் பிரபாகரன்
போராடினார் அவர் அந்த மண்ணில் இருந்து கொண்டு ஈழ தமிழர்களுக்காக போராடினார்.இவரையும் அது போல இலங்கைக்கு சென்று ஈழ தமிழர்களுக்காக போராட சொல்லுங்கள்.அந்த தைரியம் இருக்கா இவரிடம்.அத விட்டுட்டு
இங்க இருந்துகிட்டு ஈழ தமிழர்களை வச்சு அரசியல் செய்யனும்ன்னு நினைச்சா
அவர் மண்ணை கவ்விட்டுதான் போவார்.

நான் சீமான் அவர்களின் ரசிகனோ , அவர் கட்சி தொண்டனோ அல்ல..
ஆனால் அவரின் பேச்சுகள் ஈழத்தின் தற்போதய நிலயயும் , ஜடம் போல் திரியும் தமிழக மக்களின் உள்ளதை உலுக்கவது என்னவோ உண்மை.... சீமான் இதாயே முன்னெடுபார.... அல்லது அரசியல் கட்சிகளிடம் தஞ்சம் புகுவாரா porunthirithu பார்போம் அம்மா....

ஈழ தமிழனின் ஒருவரி என்னை சுட்டது சீமானை சுட்டதா அந்த vari...

ஈழத்தை பெற்று தருவதிலோ, ஈழ பிரச்சனைக்கு ஆதரவு tharuvipathilo இருந்திஉ விளக்கினால் என்னை கொன்று விடுங்கள் அல்லது நான் தற்கொலை செய்து கொள்வேன் எண்டு கூறுவீர்களா அண்ணா என்று கேட்டு இருக்கிறார்......

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 5:59 pm

அனைவருக்கும் நன்றி வணக்கம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 11:08 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக