புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
85 Posts - 79%
heezulia
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
250 Posts - 77%
heezulia
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
8 Posts - 2%
prajai
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இனிய நாள் யென் நாளோ ? Poll_c10இனிய நாள் யென் நாளோ ? Poll_m10இனிய நாள் யென் நாளோ ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய நாள் யென் நாளோ ?


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Fri Jan 21, 2011 6:31 pm

இனிய நாள் எந்நாளோ ?

(பீ.எம். கமால், கடையநல்லூர்



எங்கள் சுதந்திரத்திற்கு

இன்னும்

சுதந்திரம் கிடைக்கவில்லை !

அரசியல்வாதிகளிடம்

அகப்பட்டுக் கிடக்கிறது !



வாக்களித்த மக்களுக்கு

வாக்களித்தபடி

தேனாறும் பாலாறும்

தெருவில் ஓடவில்லை !



அரசியல்வாதிகளின்

அந்தப் புரத்தில்தான்

ஆறுகள் ஓடி

ஏரிகளாகின்றன !



கொடிகளில் உள்ள

அசோகச் சக்கரம்

குடியானவனை மட்டும்

ஏறி மிதிக்கிறது !



பாராளு மன்றம்

பேயாளும் மன்றமாய்...

சட்டசபை சத்த சபையாய்....

மக்களின் வரிப் பணத்தை

வாரித் தின்கின்றன !

அரசியல் வாதிகளோ

அக்கறையே இல்லாமல்

வேட்டிக் கரையோடு

விளம்பரம் தேடுகின்றார் !



மதங்களின் சந்தையில்

ஆயுதங்கள் மட்டுமே

அமோகமாய் விற்கப்படுகின்றன !

இலவச இணைப்பாக

வெறி உமிழும் நாவுகள் !

அன்பைக் குழிதோண்டி

ஆழப் புதைத்துவிட்டு

பண்பாடுகள் எல்லாம்

பரதேசம் போகின்றன !



செருப்பு கோலோச்சிய

சிம்மா சனத்தில்

கோட்சேயின் துப்பாக்கி

குறிபார்த்திருக்கிறது-

பாரத மாதாவை

சுட்டுவிடுவதா ?

விட்டு விடுவதா ?

என்று

ஆலோசித்து அங்கே

அமர்ந்திருக் கிறது !



பூமித்தாய் மடிமீது

அரசியல் தலைவர்களின்

சிலைச் சீழ்க் கட்டிகள் !

கம்பிகள் சூழ

சிறைச் சாலைகளில்

அவர்களின் சிலைகள்

பாதுகாப்போடு

பராமரிக்கப் படுகின்றன !

விழாக் கால வேளைகளில்

சிலைகள் எல்லாம்

சிம்மா சனங்களில்

புனுகுப் பூச்சும்

பூமலர் அலங்காரங்களும் !

ஓட்டை வேட்டையாடும்

உத்திகளில் இதுவும் ஒன்று !



அரசியல் குளத்தில்

ஆதாய மீன் பிடிக்கும்

வீணர்கள் கைகளில்

விலங்கிட்டு வீதியில்

இழுத்து வருகின்ற

இனியநாள் எந்நாளோ ?

00000000000000000000

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 9:57 pm

அருமை நண்பரே.... இனிய நாள் யென் நாளோ ? 154550 இனிய நாள் யென் நாளோ ? 154550 இனிய நாள் யென் நாளோ ? 154550 இனிய நாள் யென் நாளோ ? 154550 இனிய நாள் யென் நாளோ ? 154550 வாழ்த்துக்கள்...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இனிய நாள் யென் நாளோ ? Friendshipcomment54இனிய நாள் யென் நாளோ ? 00fq051jst
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:19 pm

இனிய நாள் யென் நாளோ ? 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:45 am

சுட்டுத்தெரிக்கும் தீச்சுடர் வரிகளில் இக்கால அரசியல் நிலையை மிக அழகாகப் படம்பிடித்து இருக்கிறீர்கள் கவிஞரே...

ஓட்டுப்பொறுக்கிகளின் விலாஎலும்பை ஒடிக்கின்ற விதமாய் சொற்களின் சாட்டைகள் சுழன்று வீசி சுத்தப்படுத்த - இந்த அரசியல் சாக்கடையை தூய்மைப்படுத்த உதவும் வாருகோல்களின் ஈர்க்குச்சிகளாய் ஒவ்வொரு வரியும் விதம் விதமாய் ஒத்துழைக்கின்றன..

சொற்கள் உங்களிடம் அடிமைச்சேவகம் புரிந்து உஙக்ள் இசைப்பின் படி வளைந்து தருகின்றன...

மிக அருமையான கவிதை ஒன்றை வழங்கிய உங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் கவிஞரே..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக