ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் - பி எம் கமால்.

+7
ரபீக்
அன்பு தளபதி
kirikasan
கலைவேந்தன்
Aathira
ரிபாஸ்
mkamal
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by mkamal Mon Jan 17, 2011 9:15 am

பனை மரம்


சூரியனின் வெயில்பட்டு
சுந்தரமே கங் களுக்கு
வியர்த்து விடுமென்றா
இந்தப் பனைமரம்
உயரத்தில்
விசிறிக் கொண்டிருக்கிறது ?

பி. எம். கமால் , கடயநல்லூர்
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by mkamal Mon Jan 17, 2011 9:18 am

இன்னொருமுறை பிறப்பாயா ?
(பீ.எம். கமால், கடையநல்லூர்)


வெள்ளை இருட்டை
வெளுக்க வந்த
காந்தி மகாத்மா !
உன்
அஹிம்சைப் பாடப்
புத்தகத்தை
கிழித்து எறிந்த
கிறுக்கர்கள் நாங்கள் !

அஹிம்சை உனது
ஆயுதமானது !
இப்போதோ
உன்
கைத் தடி எங்கள்
ஆயுதமாக
ஆகிப் போனது !

உன்
அரை ஆடை
அலங்காரத்தை
எங்கள் நடிகைகள்
ஏற்றுக் கொண்டனர் !

நீ
அடிவாங்கி உதைவாங்கி
இடிதாங்கி ஆனாய் !
கொடிதாங்கி கொள்கைக்கு
உயிர்தந்து போனாய் !
உன்
கல்லறையில் உன்னோடு
அஹிம்சையையும் நாங்கள்
ஆழப் புதைத்து விட்டோம் !
அதனால் தான் நாடு
வன் முறையில் நாளும்
வசமிழந்து கிடக்கிறது !

உன்கொள்கை ஆட்சி
உருவாகி விட்டால்
உன்
கலிபா உமராட்சிக்
கனவு பலித்து விடும் !

நீ அந்தக்
கனவு கண்டதால்தானே
கயவர்கள் உன்னைத்
துப்பாக்கிக் கழுமரத்தின் தூக்கில் தொங்கவிட்டார் !

கள்ள நோட்டிலும்கூட
கபடமின்றிச்
சிரிப்பவனே !
இந்தியாவில் நீ
இன்னொருமுறை பிறப்பாயா ?
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by ரிபாஸ் Mon Jan 17, 2011 10:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனது கவிதைகள் - பி எம் கமால். Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by Aathira Mon Jan 17, 2011 11:23 am

அடிவாங்கி உதைவாங்கி
இடிதாங்கி ஆனாய் !
கொடிதாங்கி கொள்கைக்கு
உயிர்தந்து போனாய் !
இரண்டு கவிதைகளும் அருமை.. விசிறி வீடும் பனைமரம் மிகவும் அருமை...மேற்கூறிய வரிகள் மிகவும் அருமை..


எனது கவிதைகள் - பி எம் கமால். Aஎனது கவிதைகள் - பி எம் கமால். Aஎனது கவிதைகள் - பி எம் கமால். Tஎனது கவிதைகள் - பி எம் கமால். Hஎனது கவிதைகள் - பி எம் கமால். Iஎனது கவிதைகள் - பி எம் கமால். Rஎனது கவிதைகள் - பி எம் கமால். Aஎனது கவிதைகள் - பி எம் கமால். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by கலைவேந்தன் Fri Jan 21, 2011 10:33 am

இன்னொருமுறை பிறப்பாயா கவிதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது கமால். என்ன ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் விளைந்த கனவென்று வியக்கிறேன்..!

மஹானின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அவர் கொடுத்த கொடியைத் தூக்கி அலைகிறோம். அவரது அஹிம்சையினை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அவரது கைத்தடியை மட்டும் கக்கத்தில் ஏந்தி அலைகிறோம்.

மிக அழகான சிந்தனையுடன் எழுதுகிறீர்கள் கமால். பாரதியின் செல்லம்மா உதித்த கடையநல்லுர் மண்ணில் பிறந்ததால் அவரது சீரிய எண்ணங்கள் உங்கள் கவிதைகளில் மிளிர்கின்றன..

தொடருங்கள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty நன்றி

Post by mkamal Fri Jan 21, 2011 11:03 am

அன்புச் சகோதரருக்கு
வணக்கம்
தங்களின் கருத்துக்கு நன்றிகள் !
தொடர்ந்து நான் எழுத நீங்கள் தரும் உற்சாகம் டானிக் போன்று உள்ளது.
அன்புடன்
கமால்
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by kirikasan Fri Jan 21, 2011 12:23 pm

கவிதைகள் அருமை. பாராட்டுக்கள். தொடருங்கள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by அன்பு தளபதி Fri Jan 21, 2011 12:26 pm

அருமை நண்பரே தொடருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by ரபீக் Fri Jan 21, 2011 12:29 pm

கவிதை அழகு ,,,,,தொடருங்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by ARR Fri Jan 21, 2011 12:31 pm

பனைமரக் கவிதை சுவையான கற்பனை..!

பாராட்டுகள் கமால்..!


எனது கவிதைகள் - பி எம் கமால். 0018-2எனது கவிதைகள் - பி எம் கமால். 0001-3எனது கவிதைகள் - பி எம் கமால். 0010-3எனது கவிதைகள் - பி எம் கமால். 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

எனது கவிதைகள் - பி எம் கமால். Empty Re: எனது கவிதைகள் - பி எம் கமால்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum