புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_lcapநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_voting_barநமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:30 am


இன்னைக்கு அறிமுகப்படுத்த போகிற தளம் புது தொலைக்காட்சி
வாங்கப் போற அனைவருக்கும் இந்த தளம் ரொம்ப உதவியாயிருக்கும்.
தொலைக்காட்சியில் முக்கிய ஒளி அதுக்கு ஏற்ற தளம். இந்த தளத்தில் இரண்டு
டிவி மாடல் வைத்து நீங்க எந்த தொலைக்காட்சி வாங்க போறிங்களோ நீங்கள்
வாங்கும் தொலைக்காட்சி அளவினை உள்ளீடு செய்தால் போதும் அந்த
தொலைக்காட்சியின் பட அளவை காட்டிவிடும். சுட்டி





நீங்கள்
டைப் செய்யும் வேகம் கணக்கிட இந்த தளம் உதவும். இந்த தளத்தில்
ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை. மென்பொருள் தரவிறக்க தேவையில்லை.
நேரடியாக பயிற்சி செய்யலாம். சுட்டி

தினமும் ஒவ்வொரு முறையும் கணனியை ஆன் செய்யும் பொழுதும் நிறுத்தும்
பொழுதும் மைக்ரோசாப்டின் ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா. சுலபமாக
மாற்றலாம் இந்த இசையை.

எப்படி மாற்றுவது????

உங்களுக்கு இரண்டு கோப்புகள் மாற்ற வேண்டும்
ஒன்று விண்டோஸ் தொடங்கும் இசை - Windows XP Startup.WAV
இரண்டு விண்டோஸ் முடியும் இசை - Windows XP Shutdown.WAV

நீங்கள்
வைத்திருக்கும் எந்த வித இசையானாலும் அதை .WAV என்ற கோப்பாக மாற்றிக்
கொள்ளவேண்டும் பின்னர் அதை 15 விநாடிகளுக்கு தேவையான அளவு கட் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்ய உங்களுக்கு ஒரு மென்பொருள் தேவை
என்னுடைய சிபாரிசு சுட்டி

நீங்கள் தேர்வு செய்த கோப்புகளை விண்டோஸ் தொடங்கும் போது வேண்டிய இசைக்க கோப்பினை "Windows XP Startup.WAV" என்றும்

விண்டோஸ் நிறுத்தும் போது வேண்டிய இசைக்க வேண்டிய கோப்பினை "Windows XP Shutdown.WAV", என்றும் பெயர் மாற்றம் செய்யுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் கணணியில் எங்கு விண்டோஸ் நிறுவியிருப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியும்.

( உதாரணமாக எப்பொழுதுமே விண்டோஸ் C:\ ட்ரைவில் மட்டுமமே நிறுவி இருப்பார்கள்)

அப்படி என்றால் நாம் அங்கு செல்ல வேண்டும்

முதலில் C:\ திறக்கவும்

பின்னர் Windows போல்டரை திறக்கவும்

பின்னர் Media என்ற போல்டரை திறக்கவும்.

(உதராணம் C:\Windows\Media) இதைத்தான் நாம் திறக்க வேண்டும்

அங்கு "Windows XP Startup.WAV" மற்றும் "Windows XP Shutdown.WAV", ஆகிய இரண்டு கோப்புகளை தேடி அதை

"Windows XP Startup-Old.WAV" and "Windows XP Shutdown-Old.WAV", என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் முதலில் நீங்கள் தேர்வு செய்து பெயர் மாற்றம் செய்த கோப்புகள் இரண்டினையும் இங்கு காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள்.

முடிந்தது
இனி ஒவ்வொரு முறை உங்கள் கணணியில் விண்டோஸ் தொடங்கும்போதும் நிறுத்தும்
போதும் நீங்கள் தேர்வு செய்த இசை மட்டுமே ஒலிக்கும்.



குறிப்பு (நமீதா என்றால் உடனே வருகிறார்கள்அதனால் நமீதா படத்தை போட்டுள்ளேன் தலைப்பும் அதற்காகதான்.)

நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் Lnjn


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



thanks


நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் F5500E7D55A584925135ABB870141C20
submit_url = '';

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Aug 24, 2009 6:38 pm

குறிப்பு (நமீதா என்றால் உடனே வருகிறார்கள்அதனால் நமீதா படத்தை போட்டுள்ளேன் தலைப்பும் அதற்காகதான்.)

நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம் Lnjn


ரூம் போட்டு யோசிப்பிங்களா அழுகை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 24, 2009 7:15 pm

என்ன கொடுமை சார் இது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 7:16 pm

இங்கு பலர் ஏமாறுகிறார்கள் போல சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக