ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

+3
krishnaamma
Aathira
ரிபாஸ்
7 posters

Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by Guest Mon Jan 17, 2011 12:47 am

1.
குடும்பத்தின் வறுமை நிலையும், குடும்பப் பொருளாதாரத் தேவையை
நிவர்த்திப்பதைப் பொறுப்பேற்க ஆண்கள் இல்லாத நிலைமை.யும். (கணவனால்
கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களும் தந்தையை இழந்த பெண்களும் இதில்
பெரிதும் உள்ளடங்குகின்றனர்)




2.
சமூகத்தில் தலைவிரித்தாடும் சீதனப் பிரச்சினை. சீதனமாகக் கேட்கப்படும்
வீடு, நகை, ரொக்கம் என்பவற்றைத் தனக்காக, தன் சகோதரிக்காக அல்லது
மகளுக்காகச் சேகரித்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாடு செல்லுதல்.


3.
கணவனுக்கு நல்லதொரு தொழில் இல்லாத நிலையில் குடும்பத்தின் தேவைகளை நிறைவு
செய்யவென்று கணவன்மாராலேயே வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுதல்.


4. பிறர் வெளிநாடு சென்று வருவதைப் பார்த்து ஆடம்பர மோகத்தில் வெளிநாடு செல்லுதல்.


5.
நாட்டில் கடுகதி வேகத்தில் அதிகரித்துச் செல்லும் விலைவாசியை ஈடுகட்டி
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற ஒரு சாதாரண சம்பளமெடுக்கும் தொழில் போதுமானதாக
இராது என்ற அவநம்பிக்கை உணர்வு.


6. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடு செல்லுதல்.


இப்படி பல காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துவதை அறியலாம்.



பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதன் எதிர்விளைவுகள் யாவை?

1. குடும்பத்தினரை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க நேர்தல். இதனால் உடல் மற்றும் உளரீதியான தாக்கங்களை எதிர்கொள்ள நேர்தல்.



2. பணியிடத்தில் பல்வேறு உடல்-உளத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரலாம்.


3. தொடர்ச்சியான பணியும் போதிய ஓய்வு இன்மையும். இதனால் விரைவிலேயே நோயாளியாகும் நிலை.


4. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒழுக்கத்தவறுகள் நேரக்கூடிய அபாயம்.


5.
குடும்பத்தில் தாயின் அரவணைப்புக் கிட்டாத நிலையில் குழந்தைகள் உளவியல்
ரீதியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். கல்வியில் பின்னடைவு, நடத்தைப்
பிறழ்வு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் முதலான இன்னோரன்ன
பிரச்சினைகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரலாம்.


6.
கணவன்-மனைவியிடையே ஏற்படும் தற்காலிகப் பிரிவு உளவியல் ரீதியான விரிசலை
ஏற்படுத்தவும் வேறு தவறான உறவின்பாலான நாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய
வாய்ப்பும் தோன்ற இடமுண்டு. (மனைவி அனுப்பும் பணத்தில் வேறு பெண்ணோடு
ஜாலியாக இருக்கும் ஆண்களை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளதை
மறுப்பதற்கில்லை.)


7.
மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச்
சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால்,
நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய
பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும்
செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.


8.
வருடக்கணக்கில் வெளிநாட்டிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் நாடு
திரும்பினாலும் நாட்டில் இருக்கமுடியாமல் திரும்பவும் செல்வதே நல்லது
என்பதான ஒருவகை மனப்பதிவு தோன்றுதல். (இப்படியான பெண்களையும் நாம்
காணக்கூடியதாக உள்ளது.)


9.
தனது தவறான நடத்தை அல்லது தன்மீதான பாலியல் வன்முறையின் விளைவால்
கருத்தரித்த நிலையில் நாடுதிரும்ப நேரும் பெண்கள் எதிர்கொள்ளும்
உடலியல்-உளவியல் மற்றும் சமூகச் சிக்கல்கள்.


10. அவ்வாறு பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பெரியதொரு கேள்விக்குறியாய்த் தொக்கிநிற்றல்.


இப்படி
எத்தனையோ வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில்,
இவற்றையெல்லாம் நிவர்த்திக்கக்கூடிய தீர்வு முன்மொழிவுகள் எவ்வாறானதாக அமைய
முடியும் என்பது குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில் பார்ப்போம்.




பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்கான சில தீர்வு முன்மொழிவுகள்

பெண்கள்
ஏன் தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களில்
பெரும்பாலானவற்றை வைத்துப் பார்க்கும்போது மிக அடிப்படைக் காரணம்
பொருளாதாரப் பிரச்சினையும் அதனை சீர்செய்யாத சமூகத்தின் சீர்கேடான
நிலைமையும் தான் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமையைச் சீர்செய்யும் பெரும்
பொறுப்பும் இயலுமையும் நம்முடைய ஊர் பள்ளிவாயிலை மையமாகக் கொண்ட ஊர் ஜமாத்,
நம்முடைய இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றைச் சார்ந்துள்ளன என்றால் அது
மிகையல்ல என்பது என்னுடைய உறுதியான கருத்து.

தாங்க்ஸ்: http://changesdo.blogspot.com/
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by ரிபாஸ் Mon Jan 17, 2011 10:55 am

உன்மயான பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by Aathira Mon Jan 17, 2011 11:00 am

உண்மை உண்மை முற்றிலும் உண்மை... தகவலுக்கு நன்றி..


பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Tபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Hபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Iபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Rபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by krishnaamma Mon Jan 17, 2011 2:31 pm

மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச்
சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால்,
நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய
பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும்
செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.

ஆண்கள் அனுப்பும் போதும் இவ்வாறு நடப்பதுண்டு நண்பரே, சோகம்
நல்ல கட்டுரை, இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் - ஆவலுடன் புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by கலைவேந்தன் Mon Jan 17, 2011 9:44 pm

நல்ல கட்டுரை. நன்றி உதுமான்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by Thanjaavooraan Tue Jan 18, 2011 10:11 am

சமூகத்திர்க்கு தேவையான பயனுள்ள பதிவு... பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by SK Tue Jan 18, 2011 11:23 am

பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by arsad Tue Jan 18, 2011 11:43 am

Thanjaavooraan wrote:சமூகத்திர்க்கு தேவையான பயனுள்ள பதிவு... பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 677196

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 359383 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 359383 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 678642
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty Re: பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)
» ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
» நேர்முகத்தேர்வில் வேலைவாய்ப்பை இழக்கச்செய்யும் 5 முக்கியத் தவறுகள்!
» அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி வேகம் இல்லை
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum