புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கூடலூர் : மகர ஜோதி பார்த்துவிட்டு திரும்பி்க்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது ஜீப் மோதல் சம்பவம் நடந்ததும், தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பக்தர்கள் பலியாயினர். பக்தர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 90 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சோக சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் மீது ஒருவர் விழுந்து : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அச்சத்தில் நாலாப்புறமும் சிதறி ஓடினர். வனப்பகுதி என்பதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிப்பட்டு பலர் இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 106 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை 46 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயத்துடன் தேனி மற்றும் குமுளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சபரிமலையில் 30 கி.மீட்டர் தூரத்திலும், வண்டிப்பெரியாரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்திலும், குமுளியில் இருந்து 17 கி.மீட்டர் தூரத்திலும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
மீட்புப்பணியில் தாமதம் : பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் மற்றும் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்). மற்றும் - 04869-253456
மத்திய அரசு உதவி : சபரி மலை விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இதற்காக விபத்து நடத்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ள மத்திய அரசு, சம்பவம் குறித்து கேரள மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கேரள அரசிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளும் உதவுவதாக அறிவித்துள்ளன.
பிரதமர்- ஜனாதிபதி இரங்கல்: இந்த துயரசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் , ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கிட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் அச்சுதானந்தன் விரைந்தார்: விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரிக்க கேரள முதல்வர் அச்சுதானந்தன் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய அச்சுதானந்தன்., விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும்.. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
முதல்வர் கருணாநிதி நிவாரணம் அறிவித்தார்: சபரிமலையில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
1999 ல் நடந்த விபத்து : 1999 ம் ஆண்டில் சபரிமலையில் நடந்த விபத்தில் சிக்கி 50 பேர் பலியாயினர். நாட்டில் கடந்த 10 ஆணடு காலத்தில் நடந்த விபத்தில் இன்று நடந்த சம்பவம் பெரும் துயரச்சரம்பவத்தில் ஒன்றாகி விட்டது.
சபரிமலை விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் :
தர்மாபுரம் அன்பரசு உள்பட முருகேசன் (50) - ஊட்டி ;
ராஜரத்னம் - (30) - பொள்ளாச்சி ;
அஞ்சுகுமார் (34) - பொள்ளாச்சி;
கிருஷ்ணன் (40) - தர்மாபுரம்;
ராமன் (25) - கூடலூர்;
ராஜ்குமார் (30)- ஊட்டி;
செல்ராஜ் (40)- திருநெல்வேலி;
ராமசந்திரா மதுரை;
செல்வராஜ் (38)- திருநெல்வேலி
அருண் (20) - மதுரை
அய்யப்பன் (30)- தர்மபுரி
மது - சென்னை
கோவிந்தராஜ் ( மேட்டுப்பாளையம் )
பிரசாந்த் ( 44) - சேலம்
கிருஷ்ணபிரசாந்தன் (44) - சென்னை
சுப்ரமணியன் ( 32)- காஞ்சிபுரம்;
சங்கம் (35) - தூத்துக்குடி
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
மிகவும் துயரமான செய்தி! அனைவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இத்துயரச் சம்பவம் நமக்கு இது போன்ற நெரிசலான பொழுதுகளிலும், அவசர கால நிலைகளிலும் அனைவரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறதுகலை wrote:பொறுமை இல்லாத பக்தர் கூட்டம் இப்படிப்பட்ட நிலையைத் தான் அடையும். மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் பார்த்தேன் செய்தி அறிக்கையில் ரொம்ப பாவம். ஸ்வாமி சேவிக்க போன இடத்தில் இப்படி. அவர்களின் குடும்பத்தரை நினைத்தால் ரொம்ப கவலயாக இருக்கு. கலை சொல்வது போல் பொறுமை அவசியம்.
டிவி இல் பேட்டி இல் சொல்லும் பொது ஒருவர் "நான் 3 நாட்களாக மகர ஜோதி பார்க்க காத்துக்கொண்டு இருக்கேன்" என்றார். அவ்வாறே பலரும் இருந்திருப்பார்கள், ஆனால் ஜோதி பர்ததும் "ரஷ் " பண்ணிக்கொண்டு
கீழே இறங்க பார்திருப்பார்கள் பாவம், அதனால் வந்த வினை இது.
பச்.....

Similar topics
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» எருமேலி: லாரி கவிழ்ந்து 11 ஐயப்ப பக்தர்கள் பலி
» நெரிசலில் சிக்காமல் சபரிமலையில் 5 நிமிடம் நின்று தரிசிக்கலாம்; தேவஸ்தானம் புதிய ஏற்பாடு
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2