புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c106 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_m106 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 16, 2011 1:17 pm

6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று
நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 6 மாதத்தில் இது 7 வது
முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை
உயர்த்தப்படுகிறது.இதனால் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு Large_166869
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக
உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச்
சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில
நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத்
தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின்
நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா
கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத்
பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த
விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை
நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின.
இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன்
ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.
மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர்
ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல்
லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக
5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை: விலை உயர்வை ரத்து
செய்ய வேண்டும் என பா.ஜ.க., இடதுசாரிகள் கோரியுள்ளன. இது குறித்து பா.ஜ.க.,
செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில்
ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மனிதனிடம்
கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று
தான் அர்த்தம். உகி‌லேயே இந்தியாவில் மட்டுமே 100 சத வரி
விதிக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை. மேலும்
டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி
உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
மக்களின் நலன் மீது அக்கறையில்லை: இதே போல மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின்
நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை
உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
தினமலர்

6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு M6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு O6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு H6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு A6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு N
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 16, 2011 6:08 pm

6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு 502589 6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு 502589

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 9:29 pm

பயம் எல்லா முக்கிய பொருட்களின் விலயும் இன்னும் ஏறும். இன்னும் விலயேறுவதற்க்கு பெட்ரோலும் முக்கிய காரணமாகும். ஏற்கனவே மாளிகை பொருட்களும் காய்கறிகளும் சாமான்ய மக்களுக்கு கைக்கு எட்டாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக