புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
46 Posts - 59%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
17 Posts - 22%
dhilipdsp
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
41 Posts - 59%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
15 Posts - 21%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_lcapஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_voting_barஎன்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் I_vote_rcap 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள்

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 11:33 pm

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்களை இதில் பதிகிறேன். நிங்களும் உங்களைக்கவர்ந்தவர்களின் நல்ல வாக்கியங்களை எழுதுங்கள் பார்த்து மற்றவர்களும் பயன் பெறட்டும் .

ஆசைகள் அற்ற இடத்தில்,
குற்றங்கள் அற்றுப்போகின்றன

குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போய் விட்டால்,
மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல்போய் விடுகின்றன

அனுபவங்கள் இல்லை என்றால்,
நன்மை திமைகளைக்கண்டுபிடிக்க முடியாது

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இறைவன் ஆசையைத்தூண்டிவிடுகிறான்.

-கண்ணதாசன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:14 am

நி விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில்
நி விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்
நி விரும்புகிறாயோ இல்லையோ
ஈஸ்வரன் என்பவன் இருந்துகொண்டே இருக்கிறான்

-சுவாமி விவேகானந்தர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 3:12 am

பிறர் முதுகுக்கு பின்னால்நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான்.

-
சுவாமி விவேகானந்தர்

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 9:00 am

இதோ சில வாக்கியங்கள்..!!!

மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்

நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.

அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்

உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--கன்பூஷியஸ்

உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்

எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்

மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்

கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா

அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி

நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்

மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்

வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்

முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்

நன்றி.. 8)

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 24, 2009 11:55 am

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[
கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

[size=12]

நன்றி.. 8)
8)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:10 pm

மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 24, 2009 1:11 pm

மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
avatar
pankaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 27/07/2009

Postpankaj Mon Aug 24, 2009 1:37 pm

நடக்க இருக்கின்ற காரியம் எத்தடை செய்யினும் நில்லாது..
நடவாத காரியம் என்ன முயற்ச்சி செய்யினும் நடவாது..
ஆகவே மௌனமாய் இருத்தல் நன்று.

ரமண மகரிஷி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 24, 2009 1:44 pm

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[color=blue]மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்

நன்றி.. 8)

அருமையான வாக்கியம்

[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 24, 2009 2:25 pm

மகிழ்ச்சி :suspect:

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக