புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசேஷ நாட்களில் மொபைல் நிறுவனங்களின் மெகா கொள்ளை
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன், இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போன்
இணைப்புகளுக்கும் ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், "வரும் 15ம் தேதி
அனுப்பப்படும் அனைத்து உள்ளூர் எஸ்.எம்.எஸ்.,களுக்கும் தலா ஒரு ரூபாய்,
தேசியஎஸ்.எம்.எஸ்.,களுக்கு தலா ஒரு ரூபாய் ஐம்பது காசு, சர்வதேச
மெசேஜ்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும்
விவரங்களுக்கு, இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும்' என ஒரு, "டோல் பிரீ' எண்
கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த 15ம் தேதி, வடமாநிலங்களில் மகர சங்கராந்தியாகவும், தமிழகத்தில்
பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும்,
புறாக்களின் காலில் செய்தி கட்டி அனுப்புவதும் காலாவதியாகிவிட்ட இந்தக்
காலத்தில், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது தான் உலகத்தோடுதொடர்பு கொள்வதற்கான
ஒற்றை வழி ஆகிவிட்டது. அதுவும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு,
பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என அடுத்தடுத்து வரும் விசேஷ
நாட்களில், ஒவ்வொரு மொபைல் போனில் இருந்தும் மெசேஜ்கள் பறக்கும். ஒரு
புள்ளி விவரத்தின்படி, சராசரியாக ஒரு மொபைல் போனில் இருந்து,
விசேஷநாட்களில்150 எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுகின்றன.
வழக்கமான நாட்களில், இத்தகைய எஸ்.எம்.எஸ்., களுக்கு பல வகையான கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. எத்தனை மெசேஜ் அனுப்பினா லும் இலவசம், 500 வரை மட்டும்
இலவசம், ஒரு குழுவுக்குள் அனுப்பினால் இலவசம், 50 காசு கட்டணம், இயல்பாகவே
ஒரு ரூபாய் என, திட்டத்துக்கு ஏற்ப கட்டணமும் மாறுபடுகிறது. இத்தகைய
அத்தனை கட்டணங்களையும் ரத்து செய்து, விசேஷ நாட்களில், ஒவ்வொரு
எஸ்.எம்.எஸ்.,க்கும் நிர்தாட்சண்யமாக ஒரு ரூபாய் வசூலித்துவிடுகின்றன
மொபைல் சேவை நிறுவனங்கள்.விசேஷ நாட்களில் பத்திரிகைகளில் கூடுதல் கட்டணம்
வசூலிக்கப் படுவது பற்றி, சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்கள் குற்றம்சாட்டக்
கூடும். ஆனால், அத்தகைய நாட்களில் கூடுதல் பக்கங்கள், கூடுதல் இணைப்புகள்
ஆகியவற்றை வெளியிட்டு, அதை ஈடுகட்டுவதற்காகத் தான் பத்திரிகைகள், சற்றே
விலை மாற்றம் செய்கின்றன. ஆனால், மொபைல் நிறுவனங்களின் நிலை அப்படி இல்லை.
அடிப்படை சேவைக்கே அவர்கள் ஆப்பு வைக்கின்றனர்.

இதுதொடர்பாக நுகர்வோர் நல அமைப்புகளுக்காக வாதாடும், சென்னையைச் சேர்ந்த
வக்கீல் ரவிக்குமார் கூறியதாவது: மொபைல் போன் நிறுவனங்களின் இத்தகைய
நடவடிக்கைகளை, தடுக்கப்பட வேண்டிய வர்த்தக நடைமுறைகள் (ரெஸ்ட்ரிக்டிவ்
டிரேட் பிராக்டிஸ்) என அழைக்கிறோம். "அதிகமான மெசேஜ் அனுப்பினால், 50 காசு
கட்டணம் 25 காசாக குறைக்கப்படும்' என, சலுகை வேண்டுமானால் வழங்கலாமே தவிர,
கட்டணத்தைக் கூட்ட நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை. அந்த வகையில், இது
சட்டப்படி குற்றம். இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகலாம்.
ஆனால், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு
இடையிலான வழக்கில், "இத்தகைய முறைகேடுகளை எதிர்த்து நுகர்வோர்
கோர்ட்டுகளில் வழக்கு தொடர முடியாது. தீர்ப்பாயங்களைத் தான் அணுக வேண்டும்'
என, 2009ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அந்ததீர்ப்பு,பி.எஸ்.என்.எல்.,லுக்கு மட்டும் தான் பொருந்தும்; தனியார்
நிறுவனங்களுக்கு அல்ல. தமிழக அரசு அதை தவறாகப் புரிந்துகொண்டு, அனைத்து
மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தும் என்ற
நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. அதனால், தனியார் மொபைல் நிறுவனங்கள் மீது
தமிழகத்தில் வழக்கு தொடர முடியவில்லை. ஆனால், ராஜஸ்தான், மேற்கு வங்கம்,
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இத்தகைய நிலை இல்லை. தமிழக அரசு
மனது வைத்தால், இங்கும் வழக்கு தொடுத்து நியாயம் பெறத் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
இதுதொடர்பாக, மொபைல் சேவை நிறுவன அதிகாரிகளை போனில் பிடிக்க முயன்றோம்.
ஒருத்தர் கூட பதில் அளிக்கத் தயாராக இல்லை. அவ்வளவு ஏன்? சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடம் போனை கொடுக்கவே தயாராக இல்லை. இவர்கள் இப்படி செய்வர் எனத்
தெரிந்து தான், நண்பர் ஒருவர் உஷாராக ஒரு மெசேஜ் அனுப்பினார்: எனது, இனிய
பொங்கல் நல்வாழ்த்துகளை முன்னதாகவே சொல்லி விடுகிறேன். ஏனெனில் ஏர்டெல்,
வோடபோன், ஏர்செல், ஐடியா, டாடா, ஆர்.இ.எல்., பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள்,
பொங்கல் தினத்தில் என்னிடமிருந்து எஸ்.எம்.எஸ்.,க்கு ஒரு ரூபாய் கட்டணம்
வசூலிக்கக் காத்திருக்கின்றன.

எவ்வளவு பேர் இன்று எவ்வளவு SMS அனுபினீர்கள் ?
- samalfasiபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010
எனது, இனிய
பொங்கல் நல்வாழ்த்துகளை முன்னதாகவே சொல்லி விடுகிறேன். ஏனெனில் ஏர்டெல்,
வோடபோன், ஏர்செல், ஐடியா, டாடா, ஆர்.இ.எல்., பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள்,
பொங்கல் தினத்தில் என்னிடமிருந்து எஸ்.எம்.எஸ்.,க்கு ஒரு ரூபாய் கட்டணம்
வசூலிக்கக் காத்திருக்கின்றன....
எண்ட சமத்து ......

- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நல்ல பயனுள்ள பதிவு....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெளி நாடுகளில் அவன் அவன் local calls ப்ரீ என்கிறான். அமெரிக்காவிலிருந்து இந்தியா ப்ரீ என்கிரான் , நம்ப நாட்டில் தான் , பாகிஸ்தான் பார்டர் மாதிரி, தமிழ் நாடு தாண்டினால், ரோமிங் ( இட எவன் கண்டுபிடித்தானோ ............. ) ஆந்திரா தாண்டினால் ரோமிங் என் வைத்து இருந்தது போதாது என்று இப்படி வேற பணம் பண்ணுகிறார்கள். இவங்களை யார் கேட்கிறது?
- Sponsored content
Similar topics
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» நோக்கியாவின் 8 மெகா பிக்ஸெல் மொபைல்
» மொபைல் "மிஸ்டு கால்' கொள்ளை: ரூபாய் 40 பறிபோகும்
» எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1