ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன்

3 posters

Go down

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Empty சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன்

Post by azeezm Sun Jan 16, 2011 2:11 pm

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் P90
ஒரு நாளைக்கு இரண்டு முறை கடைக்குப் போய் டீ குடிப்பது அவசியம். ஆனால்
ஆறுமுறை சிகரெட் குடிப்பது அவசியமா, அநாவசியமா? அவசியம் என்கிறவர்கள்
மேற்கொண்டு படிக்கவும்.









'தம்’ அடிப்பது கெட்ட பழக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதுமட்டுமல்ல, ஒரு வகையில் அது ஒரு ஊதாரிச் செலவுதான். ஐந்தாறு சிகரெட்
குடிப்பதால் என்ன லட்சக் கணக்கிலா பணம் நஷ்டமாகிவிடபோகிறது, அதைப் போய்
ஊதாரித்தனமான செலவு எனச் சொல்வதற்கு என்று நினைக்கிறீர்களா?
உண்மையில் இந்தப் பழக்கத்தால் நாம் இழக்கும் பணம் கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு
சிகரெட்டின் விலை 5 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் சராசரியாக ஒரு
நாளைக்கு 6 சிகரெட் அடிக்கிறார் என்று வைத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 30
ரூபாய், ஒரு வாரத்துக்கு 210 ரூபாய், ஒரு மாதத்துக்கு (30 நாட்கள்) 900
ரூபாய், ஒரு வருடத்துக்கு (365 நாட்கள்) 10,950 ரூபாய், பத்து
வருடங்களுக்கு 1,09,500 ரூபாய், முப்பது வருடங்க ளுக்கு 3,28,500 ரூபாய்..!


சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் P91ஐந்து
ரூபாய்தானே என்று அலட்சியமாக நினைத்தது எப்படி கண்ணுக்குத் தெரியாமல்
லட்சங்களைத் தொட்டுவிட்டது பார்த்தீர்களா! இத்தோடு விவகாரம் முடிந்து
விடவில்லை. இன்னும் மேலே படியுங்கள். அப்போதுதான் புகைப்பது எவ்வளவு
ஊதாரித்தனம் என்பதும் புரியும்.


புகைவிட்டு
உடம்பைக் கெடுத்துக் கொள்வதோடு, காசையும் கரியாக்குவதற்குப் பதில் அந்தப்
பணத்தை 10 சதவிகிதம் ரிட்டர்ன் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட்
திட்டத்தில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு லாபம்
கிடைக்கும் தெரியுமா?


12,33,324 ரூபாய் (ஒரு மாதத்துக்கு 1000 ரூபாய் விகிதம் 25 ஆண்டுகள் கட்டினால்!)

அம்மாடியோவ்!
இத்தனை லட்சமா என்றெல்லாம் அசந்து வாய் பிளக்காதீர்கள். சிறுதுளி பெரு
வெள்ளம் அல்லவா! இனியாவது தம் பிடிச்சு தம் அடிக்கிறதை நிறுத்திட்டா
உடம்புக்கும் நல்லது; பணமும் மிச்சமாச்சே!


சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் End_bar

நன்றி:- செ.கார்த்திகேயன்

நன்றி:- நா.வி


சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் End_bar
http://azeezahmed.wordpress.com/
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Empty Re: சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன்

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 2:53 pm

சிகரெட் பழக்கம் சிகரெட் பிடிப்பவரோட சேர்த்து அவரை சுற்றி இருப்போருக்கும் இலவசமா புகை தரும் நோய் தரும் எரிச்சல் தரும்.....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அசீஸ்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Empty Re: சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன்

Post by மோகன் Sun Jan 16, 2011 4:52 pm

அருமையான பகிர்க்கு அன்பு நன்றி அசீஸ் சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் 677196 சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் 677196


சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Mசிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Oசிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Hசிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Aசிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன் Empty Re: சிக்ரெட்... சீக்ரெட்... பழக்கம்! - செ.கார்த்திகேயன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum