புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_m10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_m10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10 
1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_m10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10 
65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel
தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_m10தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 15, 2011 10:35 am

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான்.
ஜோர்டன் ரைஸ் என்ற 13 வயதான அச்சிறுவன், தனது தாயார் மற்றும் 10 வயதான சகோதரனுடன் காரில் பயணம் செய்துள்ளான்.

கார் இடை நடுவே வெள்ளத்தில் நிற்கவே உடனே அவசர உதவிச் சேவைக்கு அழைப்பினை மேற்கொண்டு இவர்கள் மூவரும் காரின் மேலே உட்கார்ந்துள்ளனர். உடனே இவர்களை சிலர் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இதன் போது முதலில் ஜோர்டனை காப்பாற்ற அவர்கள் முயன்ற போது அவன் தனது தம்பியைக் காப்பாற்றும்படிக் கூறியுள்ளார்.

அவர்கள் தம்பியை ஒருவாறு காப்பாற்றியதன் பின்னர் ஜோர்டனையும் அவனது தாயாரையும் காப்பாற்ற முற்பட்ட போது வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கவே கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி சம்பவமானது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சிறுவனின் தந்தை தனது மகனை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 15, 2011 7:29 pm

அண்ணன் என்பவன் தந்தைக்குச் சமம் என்பது சர்யோ!! எத்தனை தந்தைமார்கள் இப்படிச் செய்வார்கள்??????????????????????????????????

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Aதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Aதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Tதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Hதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Iதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Rதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Aதம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 12:42 pm

உண்மையே...
தன்னை காப்பாற்றுங்க முதல்ல அப்டின்னு அண்ணன் சொல்லி இருந்தால் இன்னிக்கும் குற்ற உணர்ச்சியிலேயே இருந்திருப்பான்...

ஆனால் மனிதநேயம் பாசம் எல்லாம் இன்னமும் இருக்கு இந்த உலகில் என்பதற்கு உதாரணம் இந்த பகிர்வு...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரபீக்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக