புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால்
UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்
UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்
இன்றைய நிலையில் சங்கங்கள் என்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
இவர்களிடம் உதவி என்று சென்றால் அதற்கான வழிமுறைகள் கூடத் தெரியாமல் விழிப்பார்கள்.
அயல்நாடுகளில் தமிழனுக்கு உதவி செய்ய இன்னொரு தமிழனை நாடக்கூடாது. மற்ற நாட்டவரை நம்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இவர்களிடம் உதவி என்று சென்றால் அதற்கான வழிமுறைகள் கூடத் தெரியாமல் விழிப்பார்கள்.
அயல்நாடுகளில் தமிழனுக்கு உதவி செய்ய இன்னொரு தமிழனை நாடக்கூடாது. மற்ற நாட்டவரை நம்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
சரியாக சொன்னீர்கள்
- handsomegyeeபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009
without knowing the truth v cannot say anything.when u r posting pls give the full details.
என் அனுபவத்தில் சொல்கிறேன்
நானும் பிரபல தமிழ்சங்கத்தின் நிர்வாக ஒருங்கினைப்பாளராக இருந்தேன்.அந்த தமிழ்சங்கம் uae
ல் வர அதனை உருவாக்க இருவர் இனைந்தோம்.வெற்றி கரமாக சில அனுபவ சாலிகள் ஒத்துழைப்பில் 2006 ஏப் 14 ல் ஒரு சிறந்த மாத இதழுடன் இந்த அமீரகத்தில் வந்தது.
தமிழனுக்கு உதவ வேண்டும் என்று துவங்கினோம்.!ஆனால் முடியவில்லை அன்று வயதும் பக்குவமும் குரைவு என்று பின்னர் வந்து ஒட்டிகொண்டவர்கள் குற்றம் கூறினர்.
வானொலிமூலம் உதவ இந்த அமைப்பு மேலும் வளர ஆசை பட்டு விருப்பங்களையும் அலைபேசி இலக்கங்கலையும் வெளியிட்டேன்.விளைவுஅமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்.இன்றும் அந்த அமைப்பு நடைபெருகிரது எப்படி தெரியுமா?
பெயர் ,புகழ்,விளம்பரம்,வருமானம்,என்னும் அடிப்படையில் get together போல....
தமிழன் எட்டப்பன் பரம்பரை என்று சொல்லியா தெரியனும்....

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....
karghi.blogspot.com
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
handsomegyee wrote:without knowing the truth v cannot say anything.when u r posting pls give the full details.
தகவலை இங்கே பகிரவும்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:என்ன பிரச்சினைன்னு சொல்லாம என்ன செய்யலாம்ன்னு கேட்டா எப்படி வள்ளுவன்?
இருந்தாலும் u.a.e. தமிழ் சங்கம் எந்த தமிழனுக்காகவும் எதுவும் செய்ய போவதில்லை.இவனுகா கிட்ட உதவி கேக்குறதுக்கு மாற்று மொழி காரர்கள்கிட்ட உதவி கேக்கலாம்
உண்மை.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
shivaahshankar wrote:என் அனுபவத்தில் சொல்கிறேன்
நானும் பிரபல தமிழ்சங்கத்தின் நிர்வாக ஒருங்கினைப்பாளராக இருந்தேன்.அந்த தமிழ்சங்கம் uae
ல் வர அதனை உருவாக்க இருவர் இனைந்தோம்.வெற்றி கரமாக சில அனுபவ சாலிகள் ஒத்துழைப்பில் 2006 ஏப் 14 ல் ஒரு சிறந்த மாத இதழுடன் இந்த அமீரகத்தில் வந்தது.
தமிழனுக்கு உதவ வேண்டும் என்று துவங்கினோம்.!ஆனால் முடியவில்லை அன்று வயதும் பக்குவமும் குரைவு என்று பின்னர் வந்து ஒட்டிகொண்டவர்கள் குற்றம் கூறினர்.
வானொலிமூலம் உதவ இந்த அமைப்பு மேலும் வளர ஆசை பட்டு விருப்பங்களையும் அலைபேசி இலக்கங்கலையும் வெளியிட்டேன்.விளைவுஅமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்.இன்றும் அந்த அமைப்பு நடைபெருகிரது எப்படி தெரியுமா?
பெயர் ,புகழ்,விளம்பரம்,வருமானம்,என்னும் அடிப்படையில் get together போல....
தமிழன் எட்டப்பன் பரம்பரை என்று சொல்லியா தெரியனும்....
குவைதில் இருக்கும் போது நானும் ஒரு பெரிய தமிழ் சங்கத்தில் "Executive Memberஆக இருந்தேன், திரு. தேவா, இசை அமைப்பாளர், திரு.சாலமன் பாபையா போன்றவர்களின் நிகழ்ச்சிகள் நடத்தினோம், நல்ல வரவேற்பு கிடைத்து, அனுபவம் நன்றாக தான் இருந்தது.
ஆனால் ஒரு சில வருடதில், பல நல்ல உறிப்பினர்களை நீக்கிவிட்டு தலைமைக்கு ஜால்ரா போடுபவர்களுக்கு அதிக முக்கியதுவம் குடுக்க ஆரம்பித்தார்கள், நல்ல வேலை நான் எனது திருமணத்திற்கு பின் அபுதாபி வந்து விட்டேன்.
அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்
நிதர்சன உண்மை.
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
பல தமிழர்கள் துபாயில் ஒரு விபரமும் தெரியாமல் கம்பெனிகள் நீட்டுகின்ற பேப்பர்களில் எல்லாம் கையொப்பம் இடுகிறார்கள் அரசு பல சட்டங்களை அறிவித்தாலும் அவர்களுக்கு அது தெரிவதில்லை தகவல் தெரிந்துகொள்ள தமிழ் சங்கத்தை நாடினால் அது இங்கு வசிக்கும் பணக்கார தமிழர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து கேளிக்கை நிகழ்சிகளில் ஈடுபடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது தினம்தோறும் கஷ்டபடும் தொழிலாளிகளுக்கு ஊன்மையான ஊதியமும் சலுகைகளும் கிடைக்க யார் உதவி புரிவார்களோ தெரியவில்லை?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2