புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 7:21 pm

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள்
இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய
மென்பொருட்கள் என்று சில உண்டு.

அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக்
கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம்.
அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள்.

சி சி கீளினர் (CCleaner)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Ccleaner

இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ்,
மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி
விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி
தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன்
மூலம் நீக்க முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Desktoptopia

உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும்

சுட்டி

ஆடாசிட்டி (AudaCity)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Audacity

இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது.

சுட்டி

அப்டேட் செக்கர் (Update Checker)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Update+checker

நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய
பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து
நிறுவி விடும்.

சுட்டி

லான்சி (Launchy)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Launchy

இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க முடியும்.

சுட்டி

விஎல்சி ப்ளேயர் (VLC Player)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Vlc

இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக
புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி
மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க
முடியும்.

சுட்டி

பிக்காஸா (Picasa)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Picasa

இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர். இந்த
மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து
வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட்
செய்ய முடியும்.

சுட்டி

யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Box

இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.

சுட்டி

டிபிராக்லர் (Defraggler)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Defraggler

மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள்
கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள்
ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள
கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும்.

சுட்டி

thanks -கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் F5500E7D55A584925135ABB870141C20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக