ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

5 posters

Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by ரபீக் Sat Jan 15, 2011 10:38 am

"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்" என்பது பழமொழி. அந்த நகைச்சுவை உணர்வானது, பெண்களை கர்ப்பம் தரிக்கச் செய்யும் அருமருந்தாகவும் உதவுகிறது. பெண்கள் கர்ப்பம் அடைய, சில கோமாளிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
சிரிப்பு என்பது நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகவே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம், பெண்களும் கர்ப்பம் தரிக்கின்றனர் என்பது ஆய்வியல் உண்மை.

நகைச்சுவை உணர்வினால் கர்ப்பம் அடையலாம் என்பது குறித்த ஆய்வினை, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இக்குழுவினர், சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கு, சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இவ்வாறாக, சிகிச்சை பெற்ற 219 பெண்கள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர்.

அறிவியல் ரீதியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு, மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. இதற்காக, நகைச்சுவை உணர்வு மிக்க கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அவர்கள், சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் நகைச்சுவை உணர்வுடன் பேசி, பெண்களின் மனதில் உள்ள அழுத்தங்களை காற்றில் பறக்கச் செய்தனர். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், 36 சதவீதம் பெண்கள் கருத்தரித்தனர். கோமாளிகளின் நகைச்சுவையானது நல்ல பலனைத் தந்தது.

பொதுவாகவே, பெண்கள் இது போன்ற நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மாறாக, சோதனை குழாய் முறையிலாவது, தாங்கள் கர்ப்பம் ஆக வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெண்கள் இருப்பதால், அவர்களிடையே மன அழுத்தமானது மேலோங்கி காணப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைத்து, அவர்களை அமைதி பெறச் செய்து மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதே கோமாளிகளின் பணி. இதற்காகவே தான் கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கோமாளிகளின் நகைச்சுவை உணர்வு தான், பெண்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களை கருத்தரிக்கச் செய்தது என்று, மருத்துவர் பிரைட்லர் தகவல் வெளியிட்டுள்ளார்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by உதயசுதா Sun Jan 16, 2011 4:27 pm

மிகவும் நல்ல செய்தி .எப்படியாவது தான் தாயாகிவிட மாட்டோமா
என்று ஏங்கும் பெண்களுக்கு இப்படி ஒரு வழி இருப்பது ஆறுதலான விஷயம்


நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Uநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Dநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Aநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Yநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Aநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Sநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Uநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Dநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Hநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by krishnaamma Sun Jan 16, 2011 10:20 pm

கோமாளிகளின் நகைச்சுவை உணர்வு தான், பெண்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களை கருத்தரிக்கச் செய்தது என்று, மருத்துவர் பிரைட்லர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மன அழுத்தம் போனதால் தான் அவர்களால் கருத்தரிக்க முடிந்தது. புன்னகை
நல்ல தகவல் ரபீக் புன்னகை

(உங்கள் பெயரை படிக்கும்போதெல்லாம் என்க்கு "மொஹம்மத் ரஃபி" நினைவுக்கு வருவார் புன்னகை )





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by mohan-தாஸ் Sun Jan 16, 2011 10:22 pm

சிறந்த கட்டுரை ரபீக் நன்றி பகிர்வுக்கு


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by Guest Sun Jan 16, 2011 11:45 pm

அருமையான பகிர்வுக்கு நன்றிகள். நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! 677196
avatar
Guest
Guest


Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by ரபீக் Mon Jan 17, 2011 10:06 am

படித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by Aathira Mon Jan 17, 2011 10:49 am

ஆம் அது உண்மை. எல்லா மருத்துவர்களும் இதை வலியுறுத்துகின்றனர். தகவலுக்கு நன்றி ரபீக்.


நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Aநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Aநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Tநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Hநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Iநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Rநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Aநகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்! Empty Re: நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum