புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_m10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_m10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_m10இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 23, 2009 4:23 pm

உலகம் முழுவதும் பன்றி
காய்ச்சல் வைரஸ் இன்னும் சில மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும்
வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெக்சிகோவில் உருவாகிய
பன்றி காய்ச்சல் அமெரிக்காவுக்கு பரவியது. அங்கிருந்து வந்த விமான
பயணிகளால் உலகின் பல நாடுகளுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியது. இதற்கு
காரணமான எச்1என்1 வைரஸை உடனடியாக ஒழிக்க இன்னும் மருந்துகள்
கண்டுபிடிக்கவில்லை.

இதனால் இந்த கொடிய
வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பன்றி காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு
பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரு
லட்சத்து 82 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 177 நாடுகளில் மொத்தம்
1,799 பேர் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா, தாய்லாந்து,
மலேசியா மற்றும் ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளில் மழைக்காலம்
தொடங்கியுள்ளதால் இந்நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக
சுகாதார மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும்
இன்னும் சில மாதங்களில் எச்1என்1 வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும். மூன்று
அல்லது நான்கு நாள் இடைவெளியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்காக
அதிகரிக்துக் கொண்டே இருக்கும். இது பல மாதங்கள் தொடரும் அபாயம் உள்ளது.

இந்நோய்க்கு பலர்
பலியாகலாம். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இந்த வைரஸ் வேகமாக பரவும்
வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்த நிலையை சந்திக்க உலக நாடுகள் தயாராக
இருக்க வேண்டும்.
இவ்வாறு உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த
வாரம் முதல் ஒரு நாளைக்கு குறைந்தது 90 பேர் முதல் அதிகபட்சமாக 220 பேர்
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். புனே(18%), மும்பை(17%),
டெல்லி(16%), கர்நாடகம்(7%), ஆந்திரா(4%), தமிழகம்(5%), குஜராத்(2%),
அரியானா(2%) ஆகிய எட்டு இடங்களில் மொத்தம் 81 சதவீத பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார மைய
இயக்குனர் மார்கரட் சான் அளித்துள்ள பேட்டியில் பன்றி காய்ச்சலின் கொடூர
பாதிப்பு முடிந்து விட்டதா அல்லது இனிமேல்தான் ஏற்படுமா என இப்போது
கூறமுடியாது. ஆனால் இந்த வைரஸின் அதிரடி தாக்குதலை சந்திக்க நாம் தயாராக
இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக