புதிய பதிவுகள்
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
92 Posts - 71%
heezulia
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
257 Posts - 75%
heezulia
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_m10ஆண்களின் டைரியிலிருந்து.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் டைரியிலிருந்து....


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue 18 Jan 2011 - 0:46

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

1. ஞாயிற்றுகிழமை= கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று
2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.
3. அழுவது என்பது blackmail.
4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது,
புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!
5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது.
ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு
முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!
6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.
7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க.
அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.
8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில்
இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி
ஆகும்.
9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள்.
உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல
விருப்பமில்லை.
10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.
11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும்
என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை
பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும்
இல்ல.
12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே
சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!
13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'
14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை
ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால்
நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.
15. I am in shape. ROUND is a shape too.

இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திணையில் தான் படுக்க நேரிடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக