புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:52 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
3 Posts - 12%
ஆனந்திபழனியப்பன்
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
357 Posts - 79%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதேபோன்று ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இது சுவர்க்க வாசல் எனப்படும்.

நம் வாழ் நாளில் ஒரு ஆண்டு தேவ வருடத்தில் ஒரு நாளாகும். அதில் தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் கருதப்படுகின்றது. இப் பகுதியின் இரவு காலத்தில் அதீத இருட்டும், மழையும், பனியும், குளிரும், பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இனி சொர்க்க வாசலின் விளக்கத்தைச் சிறிது அறிவோம். மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தேயிருப்பினும் பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்படு கின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு “உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து விளக்கங்களையும் பெற்று வாழ்வோம்.

ஆகவே ஏகாதசி விரத முறை பற்றிச் சற்று நோக்குவோமாகில் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

“என்ன செய்தார்கள் என் பெற்றோர்? சொத்தும் இல்லை சுகமும் இல்லை” என்று மனம் வெதும் பத்தேவையில்லை. மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாகதந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மனோரம்மியமான வைகறைப் பொழுதிலே மார்கழி மாதத்திலே எமது வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். முழுமுதற் கடவுளரான சிவன், விஷ்ணு வழிபாடுகளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதமேயாகும். ஆகவே நாம் அனைவரும் மார்கழி மாதத்தில் இறை வழிபாடுகளை மேற்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டும்.

அருணா தருமலிங்கம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Vaikunda_ekadesi

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக