புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
1 Post - 0%
Shivanya
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_m10இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம்

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Jan 13, 2011 4:53 pm

அன்பு நண்பர்களே! அருமைப் பெரியோர்களே! இதனால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்வதென்னவென்றால்,தாங்கள் தற்கொலை செய்து கொள்ள ஏதுவாக அனைவரும் ஒற்றுமையாக ஒரே நேரத்தில் இறக்க ஒரு அற்புத வாய்ப்பு!

நாள் : 16.01.10

இடம்: தங்கள் வீட்டு வரவேற்பறை

கட்டணம்: இலவசம்

நேரம்: மாலை 3 மணி

வழங்குவோர்: சன் தொலைக்காட்சி

இணைந்து வழங்குவோர்: இளைய தளபதி? விஜய்,சன் பிக்சர்ஸ்

நிகழ்ச்சி: சுறா

சாக நினைப்போர் மட்டும் இந்நிகழ்ச்சியை காணுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் Sura1

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Thu Jan 13, 2011 5:29 pm

ஏன் இதற்க்கு முன்னாள் விஜய் படம் போடவில்லையா?
அப்ப எத்தனை பேர் தற்கொலை பண்ணினார்கள் .
விவரம் சொல்ல முடியுமா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 5:50 pm

பார்க்காததால் பல்லாயிரம் பேர் தப்பித்து கொண்டார்கள் அதற்கு ஆதாரம் நிராய இருக்கு

R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 5:54 pm

ஏன் விஜய் என்றால் அவ்வளவு கேவலமா?

இனிமேலாவது மரியாதையாய் பேசுங்கள். உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 13, 2011 5:57 pm

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 230655 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 230655 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 230655

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 5:59 pm

SK wrote:பார்க்காததால் பல்லாயிரம் பேர் தப்பித்து கொண்டார்கள் அதற்கு ஆதாரம் நிராய இருக்கு

நான் நிரயா படம் பார்த்து இருக்கிறேன்

எனக்கு எதுவும் ஆகவில்லயே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:31 pm

படம் நல்லா தானே இருந்திச்சு.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Jan 14, 2011 4:44 am

விஜய் படங்கள் சும்மா பார்க்கலாம்
ஆனால் தனது 50 வது படத்தை இப்படியா?
படத்தில் வரும் 80m வயது தாத்தாவிற்கும் இவர் தான் வழிகாடியாம்
என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 14, 2011 1:50 pm

நன்றி அசோகன், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 678642 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 678642 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 678642 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 678642 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 678642 உங்க அபாய அறிவிப்பால நான் தப்பிசுட்டேன் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 755837 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 755837 இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 755837 எனக்கு நிராய வேல இருக்கு பா, என் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணனும், பேரன் பேத்தி களை பார்க்கணும், ஈகரை கு நிறயா போஸ்ட் போட்னும் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தற்கொலை நேரம் 182891 நான் தற்கொலைக்கு ரெடி இல்ல பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jan 14, 2011 2:37 pm

அசோகன்....... நானே எச்சரிகை பண்ணலாம்னு இருந்தேன். நல்ல வேலை எனக்கு முன்னாடி நீங்களே பண்ணிட்டீங்க....... ரொம்ப நன்றி.............

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக