புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_lcapபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_voting_barபஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 14, 2011 1:44 pm

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பஸ், ரயில், விமான கட்டணங்கள், பல மடங்கு
உயர்ந்துள்ளதால், சொந்த ஊருக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்பும்
பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16, 17ம் தேதிகள், அரசு விடுமுறை
என்பதால், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பஸ் ஆப்பரேட்டர்கள், ஏஜன்டுகள், இடைத்தரகர்கள்,
டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர். பஸ் ஆப்பரேட்டர்களே தங்கள்
கட்டணத்தை கூடுதல் விலை வைத்து ஏஜன்டுகளிடம் ஒப்படைக்கின்றனர். இதில்,
ஏஜன்டு தங்கள் கமிஷனையும் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதவிர, சில
இணையதளம், பஸ் ஆப்பரேட்டர்களிடம் நேரடியாகவும், ஏஜன்டுகள் மூலமாகவும்
டிக்கெட்டுகளை புக்கிங் செய்கின்றனர். அவர்கள், 10 சதவீதம் கமிஷன்
எடுக்கின்றனர். இதனால், கடைசியில், பயணிகள் தலையில் பெரும் தொகையாக
விழுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், 100 முதல் 400 ரூபாய்,
இடைத்தரகர்களுக்கும், பஸ் ஆப்பரேட்டர்கள் கூடுதலாகவும் விற்பதால், பயணிகள்
திகைக்கின்றனர். இதுபோன்று, விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட்
விற்பனை செய்வதை தடுக்க, போக்குவரத்துத் துறை சார்பில், குழு
அமைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது வெறும் கண்துடைப்பாகவே அமைந்தது.
டிராவல் ஏஜன்டுகள், ஆர்.டி.ஓ.,க்களுக்கு தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய்
வரை வசூலித்து மாமூல் செலுத்தி விடுவதால், அவர்கள் இந்த கட்டணக் கொள்ளையை
கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
ரயில் டிக்கெட் கொடுமை: ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளுக்கு
டிக்கெட் வழங்க, ரயில் நிலையங்களில் தனி கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவர்கள், பொதுமக்கள் வரிசையில் நின்று, மொத்தமாக டிக்கெட் எடுப்பதாக
புகார் கூறப்படுகிறது. டிக்கெட் கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்கள்
பலர், டிராவல் ஏஜன்டு நிறுவனங்களை நடத்தி கொண்டு, அவர்களே, "தத்கல்'
உள்ளிட்ட டிக்கெட்டுகளை, "புக்கிங்' செய்வதாக கூறப்படுகிறது. டிக்கெட்
புக்கிங் கவுன்டர்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை
மாற்றினால் மட்டுமே, இப்பிரச்னை தீரும் என்கின்றனர்.
"புக்கிங்' குறைவாக உள்ள மையங்களில், இந்த அதிகார பூர்வமற்ற ஏஜன்டுகள்,
ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்புடன் டிக்கெட்டுகளை போலி பெயர்களில் பதிவு
செய்கின்றனர். இதில், அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளே ஓரங்கட்டப்படுவதாக குற்றம்
சாட்டப்படுகிறது. ஆர்.பி.எப்., போலீசார் தங்கள் பங்கிற்கு, "தத்கல்'
டிக்கெட்டுகளை பதிவு செய்கின்றனர். ஏஜன்டுகளிடம் ஆர்.பி.எப்., போலீசார்
பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
விமான கட்டணம்: விடுமுறை காலங்களில் விமானக் கட்டணங்களும்
பன்மடங்கு உயர்த்தி விற்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, மும்பை, டில்லி
ஆகிய ஊர்களுக்கு, 5,000 முதல் 7,000 ரூபாய் வரை இருந்த விமான டிக்கெட்,
தற்போது, 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது.
நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 14, 2011 1:46 pm

ரொம்ப அநியாயம் இல்ல? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jan 14, 2011 3:45 pm

பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் 56667 பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் 56667 பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல் 440806 அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:07 pm

என்ன கொடுமை சார் இது பயம் பயம் பயம் பயம் பயம் பயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக