புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிவிட்டார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது,
இன்று தமிழ்நாட்டில் உள்ள 76 பிற்படுத்தப்பட்ட இன மக்கள் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைக்குமாறு கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது அவரது உடல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் வைக்குமாறு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அதற்கு முதல்வர் கருணாநிதி கூறியதாவது,
பீட்டர் அல்போன்ஸ் 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் ஆதிதிராவிடர்களை எப்படி அழைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா அல்லது அவர்கள் வகுப்பைக் குறித்தும் சொல்லிவிட்டு பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா என்பது தான் இப்பொழுது உள்ள பிரச்சனை. இது குறித்து நான் என் நண்பர்களோடு கலந்து பேசினேன். நான் என்ன கருதுகிறேன் என்றால் இனி ஆதிதிராவிடர்கள் என்றோ, தலித் என்றோ அழைக்காமல், பட்டியல் இனத்து மக்கள் என்று அழைத்துவிட்டு, அவர்களுடைய வகுப்பை, அவர்கள் ஆதிதிராவிடரா? அல்லது அருந்ததியரா? என்பதை அடைப்புக்குறிக்குள்ளே போட்டுவிட்டு - அதாவது பிராக்கெட்-ல் போட்டுவிட்டு, அவர்களைப் பட்டியல் இன மக்கள் என அழைக்கலாம் என்ற ஒரு கருத்தை நாங்கள் ஏற்கெனவே அமைத்திருக்கின்ற குழுவிடத்தில் கருத்து தெரிவித்துள்ளோம்.
அந்த குழு தன்னுடைய அறிக்கையை விரைவில் வெளியிடும். அது அந்த மக்கள் மனம் மகிழும் வகையில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு நிச்சயமாக ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும் என்று நான் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
காங்கிரஸ் சார்பில் தான் வைத்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியதற்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி தெரிவித்தார்.
தங்கபாலு வரவேற்பு:
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெயர் வைக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிககையில் கூறியிருப்பதாவது,
இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெய்ர வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுமாறு கொறடா பீட்டர் அல்போன்ஸ கேட்டுக் கொண்டார்.
உடனே கருணாநிதி சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் நிச்சயமாக வைக்கப்படும் என்றார். இதற்காக நான் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
காங்கிரசை குளிர்வைத்து இராசா உத்தமர் என்று டெல்லியிலிருந்து செய்தி வருவதற்காக கலைஞர் என்ன வேலைகள் எல்லாம் செய்யமுடியுமோ செய்கிறார். இனி இது தமிழ்நாடு அல்ல. கலைஞர் நாடு
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
ராஜீவ் காந்தி என்ன தியாகம் செய்துவிட்டார். அவர் பெயரை வைப்பதற்கு? போஃபர்ஸ் ஊழலுக்காகவா? எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்தத்திருநாடு?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வருது வருது தேர்தல் வருது
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
» ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி!
» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு காந்தி அமைதிப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1