புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
குறிப்பாக 2005ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் புலிகள் எடுத்த ஒரு முடிவு அவர்களின் பாரிய பின்னடைவுக்கு, ஏன் விடுதலைப் புலிகளின் பேரழிவுக்கே அது காரணமாக அமைந்தது என்று ஒரு கருத்து சில புத்திஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ச்சியான விவாதங்கள் இடம்பெற்றுவந்தாலும், சாதாரண மக்களிடையே அவை கொண்டுசெல்லப்படவில்லை. அது ஒரு மட்டத்தில்லேயே பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் விடையமாக உள்ளது. அதாவது புலிகள் 2005ம் ஆண்டு நடந்த இலங்கைத் தேர்தலில் யாரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வது என்பது தொடர்பாக மெளனம் சாதித்தமையே ஆகும்.
2005ம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த காலகட்டத்தில், மகிந்தவும், ரணிலும் சிங்கள மக்களிடையே ஒரே அளவான செல்வாக்கோடே இருந்தனர். அதனால் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவரே நிச்சயம் 3ல் 2 பெரும்பாண்மையோடு ஜனாதிபதியாகும் நிலை தோன்றியது. இதனை நன்கு உணர்ந்திருந்தார் மகிந்த. அப்போது வடகிழக்கில் வாழ்ந்த சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்கும் உரிமையோடு இருந்தது மட்டுமல்லாது, புலிகளின் ஆணைக்காகவும் காத்திருந்தனர். ஆனால் அவ்வேளை கருணா தேசிய தலைவரின் கட்டுப்பாட்டில் இல்லை.
மற்றும் ரணில் அரசாங்கம் அமெரிக்காவோடு பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் பல கதைகள் வெளியாகியிருந்தது. இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும், பிரயன் செனவிரட்ன( சந்திரிகாவின் மைத்துணர்), தங்கவேலு வேலுப்பிள்ளை(உலகத் தமிழர் இயக்கம்), கனேடிய தமிழ் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், எம்.சிறிதரன்(தமிழ் நெட் உரிமையாளர் என்று கூறப்படுபவர்), மற்றும் இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு போன்றவை விடுதலைப் புலிகளுக்கு தவறான தகவல்களை வழங்கினர் என்று சில சிங்கள இணையங்கள் விக்கி லீக்ஸை ஆதாரம் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அதாவது அவர்கள் வழங்கிய தகவல், கருணாவைப் பிரித்தது ரணில் அரசு என்பதாகும் எனச் சொல்லப்படுகிறது. இச் செய்தி தவறானதா இல்லை சரியானதா என்பதே தற்போதைய கேள்வியாகும்.
விக்கி லீக்ஸின் 2004ம் ஆண்டு தகவல் ஒன்றின்படி, ரணில் தாம் விடுதலைப் புலிகளின் எந்த ஒரு உள்விடையத்திலும் தான் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளதோடு, கருணா பற்றியும் தெரிவித்துள்ளார். தமக்கும் இதற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அவர் அடித்துக் கூறியுள்ளதை, எரிக் சொல்ஹைம் அமெரிக்க தூதருக்கு தெரிவித்துள்ளார். அதனை அவர் தனது உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பான தொலைத் தொடர்புகள் மூலம் தெரிவித்துள்ளார். அதன் பிரதிகளையே விக்கி லீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
பின்னர் நடைபெற்ற தேர்தலில், குறைந்த அளவு வோட்டு வித்தியாசத்தில்(52%) மகிந்த ஜனாதிபதியானார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பெரும் புத்திசாலி என்றும், அவர் ஆட்சி ஏறினால் புலிகள் பாரிய பின்னடைவை அடைவார்கள் என்றும், மகிந்த ஒரு மோடர் என்றும் அவர் ஆட்சி ஏறினால் போர்வெடிக்கும் ஆனால் அப்போரில் புலிகள் வெல்வார்கள் என்ற பரிந்துரைகளும் சில வெளிநாட்டு தமிழ் புத்திஜீவிகளால் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ரணில் அரசு அமெரிக்காவோடு நல்லுறவைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அக்ஃபானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் புரிவதுபோல, இலங்கையிலும் காலடி எடுத்துவைக்கலாம் என்ற சந்தேகங்களும் இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியா என்ற பிராந்திய வல்லரசை தாண்டி அமெரிக்கா இலங்கைக்குள் காலடி எடுத்துவைக்குமா என்ற நிலை, ஏன் இங்கே ஆராயப்படவில்லை ? இல்லை அது குறித்து ஏன் புலிகளுக்கு இவர்கள் தெளிவுபடுத்தவில்லை என் பிரச்சனையும் இங்கே எழுகிறது. இறுதிக் கட்டப் போரின்போதும், அமெரிக்க கப்பல் மூலம் அகதிகளை வெளியேற்றலாம் என்ற பரப்புரை புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுக்கு மத்தியில் பரப்பியது யார் ? அமெரிக்கா புலிகளின் பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண இருப்பதாக யார் புலிகளுக்கு அறிவித்தது என்பதும் ஒரு பெரும் கேள்விக்குறியாகும்.
இது இவ்வாறிருக்க, சிலரது அறிவுறுத்தல் மற்றும் கொள்கை விளக்கங்கள் காரணமாகவே விடுதலைப் புலிகள் 2005ம் ஆண்டு நடக்கவிருந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கவேண்டாம் என்ற சமிஞ்சைகளை விடுத்தனர். தேசிய தலைவரின் மாவீரர் தின உரையை நீங்கள் இங்கே கேட்டால், அதில் அவர் சிங்களமே தமது தலமையை முடிவெடுக்கட்டும் என்ற வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். பின்னர் முழுமையாக கருணா கணிசமான போராளிகளோடு பிரிந்துசென்றார். தாம் தனித்துச் செயல்படவிருப்புவதாகவும் தேசிய தலைவர் ஒருவரே தனது தலைவர் என்றும் அவர் கூறினார், சிலகாலங்களில், படிப்படியாக அவர் மாறி, முழுக்க முழுக்க சிங்களப் பக்கம் சாய்ந்தார்.
இந் நிலையில் அமெரிக்க தூதுவராலயம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான செய்திகள் (செக்கியுர் கேபிள்) செய்திகளும் வெளியாகியுள்ளது. அதில் எரிக் சொல்ஹைம் அப்போது திருகோணமலை கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனைச் சந்தித்தது தொடர்பான செய்திகளும் உள்ளடங்கியுள்ளனர். இருப்பினும் பதுமன் கருணாவோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணியதால் அவரைப் புலிகள் கைதுசெய்து, பங்கரில் அடைத்தாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே வன்னி சென்ற எரிக் சொல்ஹைம் அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததாகவும், கருணா குறித்த விடையங்களை தாமே கையாளுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இது புலிகளின் உள்ளகப் பிரச்சனை என்று கூறிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், இதில் நோர்வே அல்லது இலங்கை அரசு தலையிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஆயிரம் போராளிகளை வீட்டிற்குச் செல்லுமாறு புலிகளின் தலைப்பீடம் பணித்தது. அதற்கமைவாகவே பலர் வீட்டிற்குச் சென்றனர். பின்னர் பொட்டம்மானின் வேவுப் பிரிவும், சிறு படைப்பிரிவும் வெருகலேரியூடாக முன்னேறிச் சென்று கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.
எது எவ்வாறிருப்பினும் கருணா பிரிவதற்கு ரணில் பொறுப்பா இல்லை அது ஒரு காரணமாகக் கூறப்பட்டு மகிந்தரை ஜனாதிபதியாக்க சில தமிழ் புத்திஜீவிகள் நாடகம் நடத்தினார்களா என்பதே புரியாத புதிராக உள்ளது. கருணா பிரிவை ஒரு கோஷ்டியினர் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நகர்வுகளும் அதனால் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் பயன்படுத்தி சிலர் பாரிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது.
கருணா பிரிந்தமை, ரணில் அதி புத்திஜீவி, மகிந்தர் ஒரு முட்டாள், அமெரிக்கா புலிகளுக்கு எதிரானது, இதுபோன்ற பல செய்திகளை வெளிநாட்டில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் சிலர், புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக, புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். தவறான பல தகவல்கள் இவர்களால் சொல்லப்பட்டுள்ளமை தற்போது வெளிவரும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது. இவர்கள் கூறுவதுபோல கருணாவை, ரணில் பிரித்திருந்தால் மகிந்தர் ஏன் கருணாவை தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டும் ? புலிகளை வெல்ல உதவினால் கூட அவர் ரணிலின் கைக்கூலி என்ற ஏக்கம் அவர் மனதில் எப்போதும் இருந்திருக்கவேண்டுமே. அவர் எவ்வாறு கருணாவை தனது கட்சியின் பிரதிச் செயலாளராக நியமித்தார் ? எவ்வாறு கருணா மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார் ? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும்.
உண்மையிலேயே இவ்வகையான செய்திகள் மிகவும் ரகசியமானவை, அவை சில காலத்தில் அழிந்தும் விடும். மேற்கொண்டு அதனைப் பெற முடியாது. ஆனால் விக்கி லீக்ஸிடம் இலங்கை தொடர்பாக சுமார் 3000 செய்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் உண்மைகள் ஒருபோதும் சாவதில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ரகசியங்களின் கடவுள் யார் என்று கேட்டால், விக்கி லீக்ஸ் என்று சிறுபிள்ளை கூடச் சொல்லும் அளவுக்கு நிலை மாறிவிட்டது எனலாம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1