புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
21 Posts - 4%
prajai
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_m10Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jan 14, 2011 2:12 am

நண்பர்களே! ஸ்டார்ர்ட் பட்டனை ரீநேம் செய்ய பல வழிகள் உள்ளன. ரீசோர்ஸ்
ஹேக்கர் என்னும் மென்பொருள் மூலம் பல மாற்றங்களை மேற்கொண்டால் இதைச்செய்ய
முடியும்.

சிறிது தவறு நேர்ந்தாலும் சிஸ்டம் ரெஜிஸ்ட்ரி செயலிழக்கும் வாய்ப்பு
அதிகம். ரெஜிஸ்ட்ரியைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இதை எளிதாக செய்ய
முடியும்.

ஆனால் யார் வேண்டுமானாலும் இதை எளிதாக செய்ய ஒரு மென்பொருள் உள்ளது. இதைப் பயன்படுத்தி மிக மிக எளிதாக ரீநேம் செய்யலாம்.

மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக்கவும்:

பதிவிறக்கம் செய்த பைலை வின்ரேர் மூலம் அன்சிப் செய்து கொள்ளுங்கள்.
படம்01: ல் உள்ளபடி StartBtn ஐ ரன் செய்யுங்கள்


Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி ScreenShot005_thumb%5B1%5D

படம்02: ல் உள்ளபடி விண்டோ உங்களுக்கு வரும் type heare என்ற இடத்தில்
உங்கள் விருப்பமான பெயரை டைப் செய்யுங்கள். பிறகு பட்டனை அழுத்துங்கள்.



Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி ScreenShot006_thumb%5B1%5D




படம்03-ல் நான் எனது பெயரை டைப் செய்திருக்கிறேன். ரீநேம் இட் என்ற பட்டனை அழுத்த வேண்டும்Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி ScreenShot007_thumb%5B1%5D

படம்04.ல் பட்டனை அழுத்திய பிறகு ஸ்டார்ட் பட்டனின் பெயர் மாறியிருப்பதை காணலாம்.


Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி ScreenShot008_thumb%5B1%5D


நணபர்களே! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிட தயக்கமென்ன?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 2:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Jan 14, 2011 4:19 pm

விண்டோஸ் 7 முடியுமா நண்பரே?

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Thu Jan 20, 2011 8:55 am

நன்றி. Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 20, 2011 9:02 am

sivasangker wrote:விண்டோஸ் 7 முடியுமா நண்பரே?

என் கேள்வியும் இதே!

விண்டோஸ்7 - ல் இவ்வாறு முடியுமா நேசன்!



Start Button-ஐ ரீநேம் செய்ய எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:09 am

அதை ரீநேம் செய்வதால் பயன் என்ன...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக